Wednesday, February 12, 2014

REMEMBER TO GDS




REMEMBER    TO   GDS

KUMBAKONAM  NFPE  GDS    ACHEIVEMENT HERE

   Minimum Marks condition for GDS to PA/SA examination is modified


நமது N F P E  சம்மேளனம் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக அஞ்சல்

எழுத்தர்  நேரடி தேர்வுக்கும் ,GDS கள் எழுதும் P.A எழுத்தர்  தேர்வுக்கும்

இது வரையில் இருந்த +2 தகுதி மதிப்பெண் குறைந்தபட்சம்  GENERAL 60%,

 OBC-55%  SC/ST-45% மதிப்பெண்கள் என்பதை நீக்கி

 10+2  or 12th Class தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என நமது

இலாக்கா உத்திரவு வெளியிட்டுள்ளது.


With reference to the JCM (DC) item S.No.4, Item No.22 meeting held on 27-11-2013 the subject has been discussed by Postal JCA leaders.(minutes vide DoP Lr.dated 23-12.2013) 


No comments:

Post a Comment