Tuesday, July 30, 2019

GDS to PA exam surplus order reg......

தோழர்களே! GDS to PA  தேர்வில் 2013,2014 தேர்வில் பலர் தேர்ச்சி பெற்றிருந்தும் அவர்களை வேறு டிவிசனில் கூட அப்பாயிண்மென்ட் போடாமல் வைத்து் இருந்தனர். 3 ஆண்டுகளாக நமது GDS தோழர், தோழியர்கள் தனியாக போராடினர்.  Nfpe p3 -யோ கடைசி வரை கிடையாது என்று ஏமாற்றி வந்தது. Fnpo சரவணன் sir  பல முறை டைரக்ரேட்டில் பேசியும், எழுதியும் வந்தார். ஆனால், முன்பே வந்த ஆர்டரை மறைத்து  சர்ப்ளஸ் ஆக இருந்த ஊழியர்களை கேஸ் போட சொல்லி 4 நாட்களுக்கு முன் (26-7-19 அன்று) திடீர் அக்கறை உள்ளவர்கள் கேட்டு வந்தனர். ஆனால் 3 ஆண்டுகளாக காத்திருந்த நமது GDS தோழர்கள் மறுத்து ஆர்டர் வரப்போகுது என்று பதிலளித்தனர். இந்த முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக  GDS தோழர்களுக்காக  போராடிய Fnpo P3 சரவணன் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். Tks a lot sir🤝🙏 இதில் வழக்கம் போல ஆர்டர் வந்ததை அறிந்து கொண்டு தாங்கள் போய் பேசி வாங்கி வந்தது போல் வழக்கம் போல் சிலர் கதை விட ஆரம்பித்துள்ளனர். இவர்களை அடையாளம் கொள்ளுங்கள் தோழர்களே!

Clarification on surplus qualified candidate :: Examination for appointment as PA / SA



Monday, July 29, 2019

**கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை அடிப்படையில் BPM மற்றும் ABPM TRCA  குறைந்தபட்சம் 4 மணி நேரமாகவும் அதிகபட்சம் 5 மணி நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டது.*

**அதனடிப்படையில் கிளை அஞ்சலகங்களின் வேலை நேரம் அதன் TRCAஅடிப்படையில் குறைந்தபட்சம் 4 மணி நேரமும் அதிகபட்சம் 5 மணி நேரமும் திறக்கப்பட வேண்டும். 

மாற்றியமைக்கப்பட்ட வேலை நேரம் குறித்து்*  *30.08.2019 க்குள்  அஞ்சல் இயக்குனரகத்திற்கு அனுப்ப அனைத்து மாநில அஞ்சல் துறை தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.**


GDS தோழர்களே! இலாகா எச்சரிக்கை!
உங்களை strike செய்ய சொல்லும் சங்கங்களில் இருந்து விலகி இருங்கள்.
இலாகா ஆணையின் தமிழாக்கம் கீழே படியுங்கள்!

Gds தோழர்கள் strike-ல் கலந்து கொண்டால் 2007-ம் ஆண்டில் டைரக்ரேட் டால் அறிவிக்கப்பட்ட அவருக்கான தண்டனைகள் Rule -23 of gds conduct and engagement 2011விதியில் சேர்க்க  பிப்ரவரி 11-ந்தேதி போஸ்டல் சர்வீஸ் போர்டின் 3-வது மீட்டிங்கில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான பழைய ஆர்டர்கள் செயல்இழக்கின்றன. இனி கீழ்க்கண்ட நடத்தை விதிகளை செயல்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது.

1. Gds ஊழியர்கள் strike-ல் கலந்து கொள்ளும் நாட்களுக்கானTRCA மட்டும் தராமல் இருந்தால் போதாது,strike-ஐ தூண்டினாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது நாசவேலை செய்ய திட்டமிட்டாலோ நிர்வாகரீதியாக அவரது சர்வீஸ் ரத்து போன்ற தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். 

இது குறித்து Rule -23 of gds conduct and engagement 2011விதியில் அறிவிக்கப்பட்ட அவருக்கான தண்டனை வழிமுறைகள் போதுமான அளவு குறிப்பிடப்படவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் ஏற்கனவே உள்ள சர்வீஸ் ரத்து நடைமுறைகள் பயன்பாட்டு வருகிறது.

2.Gds  strike-ல் கலந்து கொள்ளும் நாட்களுக்கானTRCA மட்டும் தராமல் இருந்தால் போதாது, மாறாக,போனஸ், DA,paid leave TRCA உள்ளிட்டவைகள் குறைக்கப்படும்.

3.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள் paid leaveஆகவோ அல்லது வேறு வகையிலோ ரத்து செய்யப்படமாட்டாது.

4.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள்  குறித்து நிர்வாக அதிகாரி நோட்டீஸ் அனுப்பி strike-ஐ தூண்டியது, வன்முறையில் ஈடுபட்டது அல்லது நாசவேலை செய்ய திட்டமிட்டது தொடர்பாக  அவர்களுக்கு சர்வீஸ் ரத்து போன்ற தண்டனைகள் வழங்கலாம். 

5.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள் பிற்காலத்தில் பணிஓய்வுபெறும்போது வழங்கப்படும் சிவியரன்ஸ் தொகை, கிராஜிவிட்டி தொகைகளில் கழித்து குறைத்து வழங்கப்படும்.

6.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள் பிற்காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் MTSஆக நியமிக்க வேண்டி இருந்தால் அந்த நாட்கள் சர்வீஸ் கணக்கில் சேர்க்கப்படாது

7.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள் பிற்காலத்தில்  MTS, postman மற்றும் PA தேர்வு எழுத போகும்போது் அந்த நாட்கள் சர்வீஸ் கணக்கில் சேர்க்கப்படாது

மேற்கூறிய தண்டனைகள் பாரபட்சமின்றி நடைமுறைத்தப்பட வேண்டும்.இந்த நடைமுறைகள் 8-5-19 முதல் அமுலுக்கு வருகிறது

Treatment of strike period in respect of Gramin Dak Sevaks ......






Friday, July 26, 2019

2017,2018 ஆண்டுகளில் GDS Strike period- ஐ காரணம் காட்டி  GDS to PA exam  எழுத hall ticket தர மறுத்தனர். அப்போதே முன் தேதியிட்டு அமுல்படுத்தக்கூடாது என்று டைரக்ரேட் கூறியுள்ளதை  நிர்வாகத்திற்கு தெரிவித்தேன். நாங்கள் மாதாந்திர பேட்டியில் இதையும் ஒரு சப்ஜெக்ட்டாக கொடுத்திருந்தோம்.ஆனால்,சம்பந்தப்பட்ட தொழிற்சங்கமோ அப்போது அமைதியாக இருந்துவிட்டது. இடைவிடாத வேண்டுகோள் மேலிடத்திற்கு வேறு பலர் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது டைரக்ரேட் தற்போது அதை உறுதிப்படுத்தி இனிமேல் ஸ்டிரைக் செய்தால் தான் அதனை கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துவிட்டது.இதற்கு முயற்சி செய்த  NFPE, FNPO, Aigds நண்பர்களுக்கு நன்றி!🙏

Clarification on treatment of strike period - LDCE for GDS held on 14-07-2019


Friday, July 19, 2019

அன்பார்ந்த GDS தோழர்களே! 

இந்த வலைதளத்தில் எனது அன்புக்குரிய GDS  தோழர்கள் இலாகா தேர்வில் குறிப்பாக PA தேர்வில் வெற்றிபெற உள்ள தடைகளை நீக்கி GDS முன்னேற்றத்திற்கு யார் யாரெல்லாம் தற்போது உதவி வருகிறார்களோ அவைகளை குறிப்பிடுவது GDS தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் போது  தெரிந்தே வேடிக்கை பார்க்கும் NFPE,P3-ன் தற்போதைய தலைமைக்கு உறுத்துவதால் இந்த வலைத்தளத்தில் இருந்துNFPE என்ற வார்த்தை நீக்கிவிட்டு  பொதுவாக GDS கும்பகோணம் என்பது தொடரும்.GDS-க்காக நடிக்காமல் என்றும் GDS முன்னேற்றத்தில் அனைத்து சங்க பதிவுகளும் இதில் இடம்பெறும். வேண்டுமென்றால் FNPO_உடன் JCAஅமைக்கும் போலி வேடதாரிகள் பின்பு FNPO செய்திகளை போட வேண்டாம் என்பதில் இருந்து விலகி GDS-க்கு Awareness பதிவுகள்தொடர்ந்து இடம்பெறும்.

Saturday, July 13, 2019

Gds to PA தேர்வு எழுதப்போகும் தோழர்,தோழியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று எழுத்தராக வர வேண்டிகொள்கிறேன்.. வாழ்த்துகிறேன்.


Friday, July 12, 2019


 FNPO initiated to solve the GDS to PA exam issue




CAT BANGALURU BENCH : OA NO.753/2019 - ELIGIBLE GDS APPEARING PA EXAMINATION

Wednesday, July 10, 2019

LGO EXAM - PAPER I - SOLVED QUESTION PAPER ( Q 1 - 30 )


Q1  The Income of Ram is 20 % less than shyam . then shyam’s  income is greater than Ram’s by

a. 20 %  b. 25 %   c. 30 %  d. 15 %      Ans  25 %

Q  The average  marks obtained by  20 students  is 45 . The average  of first ten  is 50 and last nine is 40
What are the marks obtained by  the 10th student       Ans   40

Q3  The compound interest  on Rs  4000/- at the rate of  10 % for   two years  is
Answer   840

Q4  which of the following fraction is smallest
4/5       5/6      6/7      7/8
Answer  4/5
Hint : converting the fractions to decimals by dividing the numerator by the denominator

Q5  Which of the following fraction is largest ?
8/13      7/12      6/11    5/10

Answer  8/13
Hint : converting the fractions to decimals by dividing the numerator by the denominator

Q6  If one half of number is 8  more than 1/3 of that number   the number is
    36     48     50    60                 Answer  48   

Q7  What is the least number  that must  be subtracted  from 380 to make perfect square
56,    39,    19,    0                   Answer  19

Q8  If a piece of work  could be completed  in 24 days by 98 men  how many men  would it take to complete it in 21 days

122,     112     132 ,    102          Answer  112

Q9  The batting average of  40 innings of a cricket player is 50 runs . His highest score exceeds his lowest score  172 runs . If two innings excluded, the average of remaining 38 innings is 48. His highest score was

176,     174,     180,    187          Answer 174

Q10  The average age of  adult class is 40 years . If 12 new students  with an average age of 32 years  join the class , thereby  decreasing the average  of the class  by 4 years  , then original strength of  class  was

10,    11,    12,    13                  Answer  12

Q11  6.5 /.0005 is equal to

1300,     .0013,      130,     13000         Answer  : 13000

Q12  Value of 247*2  * 147 *2  is equal to

39400,      3940,       30940,      34900        Answer (61009-21609) = 39400 

Q13 Put one digit in the blank space  of the number 34-7  so that is completely divided by  9

2,       0,     4,     3                     Answer   4

Q14   The value of  253

14625,      15625 ,      16625,     None of these                  Answer  15625

Q15  The product of two numbers  1923 and 172  is 330756 . Then the product of 19.23 is 0.172 is

3.30756,         33.0756 ,       330.756,      3307.56          Answer  3.30756

Q16  Of the three numbers  first is twice  the second   is twice  the third . The average of three numbers  is 21 . Find the largest  numbers  of the three

36,     38,     47,    48      Answer  36

Q17   Two numbers are respectively 20 % and 50 %   more than a third number . The percentage that is first  of the second is

20 % ,      50 %      70 %     80%         Answer  

Q18  What value  come  in place of  the X
√49*  √64*√81= x

804,     409,     304,   504                      Answer  (7*8*9)= 504

Q19   Rs  700  into  three parts  proportional to  the fraction ½, 1/5 , 3/10   then the second part is 

360,     240,     140,    365                         Answer  140

Q20   if  an 8 men can do  a work  in  15 days  , in how many days can the same work be done by  4 men

30 days  ,    45 days  ,      25 days ,    35 days       Answer  30 Days

Q21  If  200 Rupees  doubles  in  10 years   at a simple rate of interest . What is the rate of interest ?

5 % ,     10 %      8 %     None of these             Answer  10  %

Q22  140 %  of  125 *3/5 of 85  =

276,      136,     126.      226                         Answer  226

Q23  If 18  is 15 %  of 30  %  of certain number  then what is the  number

250,       450.     300,    400                     Answer  400


Q24  The average of three numbers is 77 . The first number  is twice the second  and the second number twice of third . Find the first

131,     130       129,     None of these                  Answer  None of these

Q25  (3)4 +(2)4 +2 *0.25 is equal to

97.5,       48.5,       54.5,     None of these                    Answer  

Q26 Choose the correctly spelt the word

A. Attention      b. Attantion       c. Attension      D. Attenson          Answer  A. Attention

Q27 A .    Bureaucracy     b. Bueraucracy         C. Bureaucracy       D. Bureuacracy    Answer C  

Q28 to 30    Choose  the wrong  spelt word

28. A. people             B. Servent             C. Pupil          d. Thief      Answer  B:  Servent

29  A. Queen           B. Quotation             C. Quinine            D. Quitiant        Answer D: Quitiant

30 . A. Implement              B. Akward              C. Immolate        D . Average     Answer  B:  Akward

1       Rs  675  amount  to  Rs   837  in  four  years  at  simple  interest .  If the  interest  rate is  decreased  by  2 %  then   amount  will  be 

                      A 729          b  753          c  763         d  783 

S I  for  four  years    837-675=  162

Actual  interest  rate is  6  %   if  2  %  is  decreased     ie  4  %  ,,  Then  amount  is   783/-

Answer  d  783 
2         What  least  number  which  must  be  added  to  1056 so  that  the  sum is  completely  divisible  by   23?
                               A 3       b  18        c  2        d  21

23) 1056 (45
      92
      ---
      136
      115
      ---
       21
      ---
    Required number = (23 - 21) = 2.    Answer   c    2 
3       In  a  school  with  600 students  ,  the  average  age  of  the  boys  is  12  years    and  that  of  Girls
  is  11 years  .  if  the  average  age of  the  school is  11 years  and  9  months   then  the  number
  of  girls    in  the  school  is 

A 450       b  250       c  150    d  350

Let  the number  of  Girls  be  X  ,   Then  number  of  boys  = (600-x)
(11 4/3 * 600 )  =  11 x  12 (600-x)   
X=7200-7050      =150          Answer  c  150
4       Ram  bought  a  cycle  and  sold  it  for   Rs  4550 which  is  30 %  more  than  this  original  price  .  What  is  the  original price  of  the  cycle 
          A  3500/-           b  3800/-           c 3600/-          d  3400/-

Let cost price (C.P.) = 100.     Profit = 30 %.     Selling price (S.P.) =  (100 + 30)   = 130.

If selling price (S.P.) is  130, then cost price (C.P.) is  100.

If selling price (S.P.) is  1, then cost price (C.P.) is $ (
100/130).

If selling price (S.P.) is  4550, then cost price (C.P.) is  (
100 /130 × 4550)= 3500   Answer   A 3500/-
5         Rahim  sales  a  cow  at a  loss  of  15 %  . if  he  has  sold  it  for  Rs  150 more  than  he  would  have  made  a  profit  of  10 % .  Cost  price  of  the  cow  was

           A  660           b  600     c  575     d  None of these 

Let  cost price   be P,    Sold price =85 % of P,     85/100*P+150=110/100*P

25/100*P =150          25P=15000       P=15000/25= 600      Anser   600
6          There  are  some  parrots and  some  tigers  in   a  forest  . if  the  total  number  of  animal  heads
  in  the  forest  are  858  and  total  number  of  animal  legs  are  1746. .  What  is  the  number  of  parrots  in  the  forest

              A 843        b  847       c  800       d  None of these 

Let  the  no  of  parrots    is  assumed  as  X
Total  number  of  animals  =  858 
Total  tigers  = 858-x        Total  legs  =  2x=4(858-x)=1746
=2x+3432-4x=1746       2x=3432-1746=1686      X=1686/2=843      Answer  a    843
7      LCM of  36 , 45,52, 108 and  236 is  a

                    A 414180              b  480414            c  441180              d  none  of  these

36 = 2*2*3*3*      45 = 3*3*5      52 = 2*2*13     108 = 2*2*3*3*3*      236 = 2*2*59

Therefore, L.C.M of 36, 45, 52, 108, 236 = 2*2*3*3*3*5*13*59 = 414180
      Answer    a  414180
8        Salaries  of Akash , Babloo  and  chintu  are  in  the  ratio  of  2:3:5  .  If  their  salaries  were 
 increased  by  15 %  , 10  %  and  20  %   respectively What  will  be the  new  ratio of  their  salaries ?

              A 3:3:10      B  23:33:60          C  20:22:40           D  None  of these 

Let   Akash  =  2  Babloo  = 3  and  Chintu  =  5 

Then  100/115=2  =  23/10 
            100/110=3  = 33/10
            120/100=5=  6
Then  new  ratio  is   23/10 :33/10: 6  =  23:33:60      Answer   b  23:33:60
9      A  man  earns   Rs  20 on  the  first  day  and  spends   Rs  15  on  the  next  day  . 
He  again  earns   rs  20  on  the  third  day  and  spends  rs  15  on  the  fourth  day  .  if  he  continues  to  save  like  how  soon   will  have  Rs  60  in  hand 
            A  on  30  the  day           b  On  40th Day                 c  On  27th Day                  D  On  17th day 

Explanation: Money earned in 2 days = Rs.(20 - 15)     =  Rs. 15.
Money earned in 16 days = Rs.(5/2 x 16)     ‹=›Rs. 40.
On 17th day, money in hand = Rs.(40 + 20 )     = Rs. 60.      Answer  d   17th  Day 
10    Ajay can  do  a  piece  of  work  in  25  days  and  Sanjay  can  finish  it  in  20  days  .  They  work together   for  5  days  and  Ajay  goes  away .  how  many  days  will  Sanjay  finish  the  remaining  work

A  11  days               b  12 days              c  14  days            d  None of  these
1 days work of Ajay =1/25
                        Sanjay   = 1/20
So  (Ajay+Sanjay)= 1/25+1/20=9/100
5 days work of Ajaya and Sajay=45/100
Remaining work = 1-45/100=55/100
Sajay can do 55/100 work in  55/100/1/20    =  11 Days

Answer   a  11 Days 

11          The  decimal representation  of a   rational  number  is 
A  Always  terminating  b  Either  terminating  or  repeating  c Either  terminating  or  non  repeating

Answer b 
12         A  hemispherical  bowl  of  internal  radius   9  cm  contains  a  liquid ,  The  liquid is  to  be  filled  into  cylindrical  shaped  small  bottles  of  diameter  3  cm  and  height   4  cm  .  How  many  bottles  will  be  needed  to  empty  the  bowl

A  45        b  54          c  35         d  48

Radius of hemisphere= 9 cm
volume of hemisphere= 2/3 π r3 
= 2/3 x9x9x9 π    = 486 π 
radius of cylindrical shaped bottles= 3/2 cm
height= 4 cm,     volume of bottles= π r2h
= 3/2x 3/2 x 4 π     =9 π  now,
Reaquired no. of bottles= volume of hemisphere/ volume of bottles
. =486 π/9π   . =54
Hence, no. of bottles required to empty the bowl = 54    Answer   b  54 
13          If  the  numerator  of  a  fraction  is  increased  by  200 %   and  the  denominator
  is  increased  by  300 %   the  resultant  fraction  is  6/11 .  What  was  the original  fraction . 

A  5/11              b  7/11 .          c  8/13            d  8/11 

If  numerator  increase  200 %   then    Numerator will be x+2x =3x

and denominator increased by 300% means denominator will be y = 3y =4y

new fraction will be 3x/4y =6/66 (g
3x/4y = 6/11
dividing numerator by 3 and denominator by 4 both side we will get
x/y =6/3/11/4
x/y=6x4/11x3
x/y =24/33
x/y =8/11     Answer  d  8/11 
14     If  the  ratio  of areas  of  two  squares  is  9:1  the  ratio  of perimeter  is 

A  3:1         b  1:2          c  3:2      d  None  of  these 
15   40 Laourers  can  handle  a  task  of  debri  clearance  in  7  days   .
  if  5  %  of  the  labourers  leave  after  2  days  .  What  is  the  total  number  of days  the  task  will  take 

A 5 5/19    b   5  ½       c  5  7/8         d  5 8/19
16  If  eggs are  bought  at  10  for  Rs  8  and  sold  at  4  for  Rs  5  the  business  result  in 

A  50  %  loss   b  56 1/3  %  gain  c  51  %  gain   d  56  ¼  %  gain 

Answer  56 ¼ % gain 


17  A  fruit  seller  buys  lemons  at  2  for  a  rupees.  His  gain  percent  is 
A  10  %          b  15  %               c  20  %               d  25 % 

Answer  20 % 
18  A  car is  moving  with  a speed  of  36 km/h  .  How  much  time  in  seconds  it  will    take  to
  cross  a  500 m  long  bridge  .
A  40           b  45          c  50           d  55

Speed 36 KM/H     = 36*5/18 M/S    =10 M/S  
So  time  taken to  cross 500m bridge  = 500/10 =  50 Second       Answer  50
             
19 .    Two  cars  start  from  the  same  point  at   8  am  .  In  the  same  direction  .  The  speed  of the first  car  is  60  km/h   and  the  speed  of  second  car  is  55  km/h  .  The  distance  between  them  at  2  p. m  on  the  same  day  is 
                A  20  km       b  25  km       c  28  km       d  30 km 
Time  duration  14-8  =  6 Hrs     2  PM  (  14 hrs)
distance by  first   car   6*60  360 KM
Distance  by  IInd car   = 6*55   =330 KM

So  distance  between  two  car  30 KM       Answer  30 KM
20  The    distance  between    two cities   A  and  B  is  520 km  .  One  car  starts  from   city   A 
towards  city  B  with  the  speed  of  60  km/h.  At  the  same  time  another  car  starts  from  city  B
  towards  city  A   with  a  speed  of 70  km/h  .  After  how  many  hours  they  will  cross  each  other 

A  3 hours  b  4  Hours d  5  hours  d  6  hours

Let distance travelled by  A= X
Distance  travelled by   B= (520-X)
X/60=520-x/70
70X=(520-X)60
70X=520*60-60X
130X=520*60     X=240    ie  Time =240/60= 4 Hrs    Answer  4  Hrs 
 21  A  car towards  50  km  in  first  hour  ,  60  Km  in  second  hour  and  43  km  in  third  hour .  The  average  speed  of  the  car  is 

A  43  KM/h             b  50  KM/h            c  51  KM/h     d  55 KM/h

153/3       Answer 51 KM/h
22  A  car  travels  a  distance  of  150 km  in  3  hours  and  next  242  km  in    4 hours  .  The average  speed  of  car  for  complete  journey

A  50 km/h         b  55.25 km/h       c  56 km/h      d 58 km/h      Answer  56 KM/ h 
 23  If  the  diagonals  of  a rhombus  are  of   measure  12  cm  and  16  cm .  then  this  measure  of  its  side  is 
A  10 cm      b 20 cm        c  15 cm      d  96 cm 
12/2 cm = 6 cm and 16/2 cm = 8 cm long.      Answer  a 10  cm 
 24 A  watch  was  sold  at  a   profit  of  15 %  .  If  its  cost  had  been  5  %  less
  and  it  had  been  sold  for  Rs  21  less  , then  the  profit  would  have  been  10  %   . Find  the  cost   price  of  the  watch  

A  200          b  400           c  190            d  None  of  these        Answer 200
25 60  %  of  the  students  in  a  school  are boys  .  if  the  number  of  girls  in  the school  is  300.     
Then  the  number  of  boys  is 
A  500             b  300          c  450   d  750

If 60% are boys, then 40% must make up the girls.
Let x = total number of students
then  .40x = 300
x = 300/.40 =  7.5*100=750         750-300=450    Total  no  of  boys   450   Answer  c  450