AIPEU GDS சங்கத்தின் GDS கோரிக்கையை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம்
1) கமலேஷ் சந்திரா GDS ஊதியக்குழு சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்து.
2) அனைத்து தொழிற்சங்க உறுப்பினர் சேர்ப்பு நடைமுறையை முடித்து அறிவித்திடு.
GDS ஊதியக்குழு அமல் படுத்துவதில் உள்ள காலதாமதத்தை கண்டித்து முதற்கட்ட போராட்டம் சென்னையில் CPMG அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. தோழர்கள் அனைவரும் விடுப்பு எடுத்துக்கொண்டு கலந்துகொண்டு கோரிக்கையை வென்றெடுக்க வருமாறு மாநிலச் சங்கம் கேட்டுக்கொள்கிறது . அனைத்து தோழர்களும் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.
நாள் : 17, 18, 19 April -- 2018

சார் இம்மாத (எப்ரல் 15) த்திற்குள் அமலp க்கப்படும் என கேள்விப்பட்டேன்
ReplyDeleteஅப்ப இன்னும் தாமதமாகுமா? அய்யா?

Nan satharana tholar than.so,ayya vendam.
DeleteMelum Thaamatham aagakoodathunnu than in tha porratangale, tholare
Deleteok , தோழரே அத்தேதியில் எமது so - லிருந்தும் வருவதாக கூறியிருக்கிறார்கள்?
ReplyDeleteவெல்வோம் | பெறுவோம்
ok , தோழரே அத்தேதியில் எமது so - லிருந்தும் வருவதாக கூறியிருக்கிறார்கள்?
ReplyDeleteவெல்வோம் | பெறுவோம்
வெல்வோம் | பெறுவோம்
ReplyDelete