Friday, March 29, 2019

Reviewing of Department of Posts POSTMAN & MAIL GUARD (Group'C') Recruitment Rules, 2019


தபால்கார்ர் தேர்வு விதி 2019-ல் GDSக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி போதும் என்று வரவுள்ள திருத்தம் இது



Monitoring of the delivery of the articles addressed to officers of the Central Govt, State Govt etc,. in their official capacity .......





GDS TO MTS  EXAM- NO AGE & EDUCATION QUALIFICATION தேர்வுக்கு  வயது, கல்வித்தகுதி இல்லை. SENIORITY யில் GDS TO MTS தேர்வுக்கும் இது பொருந்தும்.* வருகிறது திருத்தம்.



Friday, March 22, 2019

Request to provide the information regarding long term officiating arrangement as Postman ...........

2014 முதல்  2018 வரை MTS, GDS ஊழியர்கள் எத்தனை பேர் எவ்வளவு நாட்கள் இதுவரை தபால்கார்ர் இடங்களில் தற்காலிக ஊழியர்களாக பார்த்தார்கள் என்பது தொடர்பாகவும் அறிக்கை அளிக்க டைரக்ரேட் கேட்டுள்ளது.👆

Non Payment of RPLI Incentive to the GDS officials in various circles ............

டைரக்ரேட் GDS -க்கு வழங்காமல்  நிலுவையிலுள்ள  RPLI கமிசன் பில்   தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளது்.

Monday, March 18, 2019

B. O அலுவலகத்திற்கு EB Bill charge  commercial tariff-ல கலெக்ட் பண்ணக்கூடாது,சாதாரண வீட்டு உபயோக அடிப்படையிலேயே tariff charge வசூலிக்கப்பட வேண்டும். 100யூனிட் வரை இலவசமே.இதை அனைத்து GDS BPMதெரிந்து கொள்ளுங்கள். அது தொடர்பான   ஆர்டர் தான் இது.


Sunday, March 17, 2019

Guidelines for Holiday Homes






PLI-RPLI :: Amendment to existing rules relating to issue of duplicate Policy document of Postal Life Insurance & Rural Postal Life Insurance ....






Friday, March 15, 2019


GDS ஊழியர்களின் TRANSFER விதிகளின்படி April முதலே பணிமாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாக GDS ஊழியர்கள் தேர்வுக்கான NOTIFICATION அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் GDS ஊழியர்களுக்கு பணிமாறுதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு GDS ஊழியர்கள் விருப்பம் தெரிவித்த இடங்களுக்கு பணிமாறுதல் அளிக்க வலியுறுத்திநமது பொதுசெயலர் தோழர் பாண்டுரங்கராவ் அவர்கள் அஞ்சல் துறை செயலருக்கு எழுதிய கடிதம்.....

AIPEU-GDS CHQ Letter to Directorate to consider the pending Transfer requests of GDS before filling up of vacant posts


Reservation for Handicapped (Person with Disability) in engagement of Gramin Dak Sevaks ...... Percentage of reservation for each category .....



Tuesday, March 12, 2019

Online Gramin Dak Sevak Engagement

Online Gramin Dak Sevak Engagement Cycle - 2 Notification for Tamilnadu and Odisha circles


Tamilnadu  Notification No. STC/12-GDSOnline/2019 dated at Chennai 10.03.2019
Candidate Registration Start Date - 15.03.2019
===
Odisha  Notification No. EST/1-151/2019(B3) DATED AT BHUBANESHWAR THE 10.03.2019
Candidate Registration Start Date - 15.03.2019
===

CLICK HERE  FOR FULL DETAILS

Monday, March 11, 2019


தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் GDS  ஊழியர்களுக்கான ONLINE  recruitmentஅறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் எழுத்துத்தேர்வு கிடையாது.பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு online தேர்வு முறையில் நடைபெறுகிறது.

Community  No of Posts
EWS     498
OBC     1144
PH-HH   58
PH-OH    47
PH-OTR   15
PH-VH     44
SC           574
ST            55
UR          2007
Total     4442


 வயதுவரம்பு 18 முதல் 40 வயதுக்கு இருக்க வேண்டும்.
 தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

 விண்ணப்பிப்பவர்கள் தமிழ்மொழிப் பாடத்தில் 10ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.OBC ,EWS சான்றிதழ்,விபரங்களை குறிப்பிட வேண்டும்.

  மத்திய/மாநில/ பல்கலைக் கழக/ தனியார் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 60 நாளுக்கு குறையாமல் கணினி படித்ததற்கான சான்றிதழ் வேண்டும்.பள்ளி / கல்லூரியில்  கம்ப்யூட்டர் தொடர்பான   பாடப்பிரிவை  படித்தவர்களுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை.

 இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தேர்வு செய்யப்படும் அலுவலக எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். கிராம அஞ்சல் அதிகாரிகளாக(BPM) தேர்வு செய்யப்படுபவர்கள்  தமது சொந்த பொறுப்பில் அலுவலகத்தை ஏற்பாடுசெய்து கொள்ள வேண்டும். 

அலுவலகமானது குறைந்தபட்சம் 10× 10 ச.அடி என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.மின்சார வசதி  பெற்றிருக்க வேண்டும்.பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய அளவில் அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இதில் தேர்வு செய்யப்படுவார்கள் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் 

BPM LEVEL 1- 12,000

ABPM /DAK SEVAK LEVEL I   -  12,000 / 10,000

 விண்ணப்பிக்க கடைசித் தேதி :-15.4.2019

 ஒருவர் 20 இடங்களுக்கு மாநிலம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய்.
 பெண்களுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி 
www.appoost.in/gdsonline

Friday, March 8, 2019

Revised eligibility criteria for engagement to Gramin Dak Sevaks (GDS) posts.


Gds online recruitment குறித்து டைரக்ரேட் வெளியிட்டுள்ள அறிவிப்பு. தற்போது புதிதாக விண்ணப்பதாரர் ஒரு மாநிலத்திலோ அல்லது வேறு மாநிலங்களில் ஏதாவது 20 இடங்களுக்கான post-க்கு (BPM,ABPM,Dak Sevak post ) விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு online recruitment-லும் ஏதாவது 20 இடங்களுக்கு  எந்த ஒரு மாநிலத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.பிற மாநிலத்தவரும் நமது மாநிலத்தில் விண்ணப்பிக்கலாம். 

முதலில் அவரது சொந்த மாநிலத்திலும், பிறகு அடுத்துள்ள மாநிலம் என்ற அடிப்படையிலும் ,தேர்வு செய்த  20 இடங்களில் அவரவர் 10 வகுப்பில் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களின் தர வரிசை அடிப்படையிலும்,  தேர்ந்தெடுக்கப்படுவர். PH பிரிவினருக்கு 4% ,உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு புதிதாக வழங்கப்படும். ஓரிரு தினங்களில் காலியிடங்கள் பற்றிய அறிவிப்பினை எதிர்பார்க்கலாம்.












தோழியர்களுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

Wednesday, March 6, 2019

SSC NOTIFICATION - DIRECT RECRUITMENT NOTIFICATION FOR THE POSTS OF POSTAL ASSISTANT (PA)/ SORTING ASSISTANT (SA) IN DEPARTMENT OF POSTS

Last date for submission of online applications is 05-04-2019 (5.00 PM)

Click below link to download Notification
   
Part-II (Online Application Form)
1. Login to online system through your ‘Registration Number’ and password.
2. Click ‘Apply’ link in ‘Combined Higher Secondary Level (10+2) Examination 2018’ Section under ‘Latest Notifications’ tab.
3. Information in columns at S No-1 to 14 will be automatically filled from your One-time Registration Data which is non-editable. If you want to make correction in any of this data, click on ‘Modify Registration’ and suitably edit your One-time Registration data.
4.     S No-15: Give your preference for Examination Centers. You may choose examination Centers within the same Region. Choice for all the three Centers must be given in the order of preference.
5.    S  No-16: Select the medium of Typing Test.
6.     S No-17: Click ‘Yes’ if you have passed 12th Standard in Science Stream with Mathematics as a subject from a recognized Board or equivalent or else ‘No’. 
7.     S No-18: If you are serving in Armed Forces or are an ex-serviceman, fill up the required information. Wards of servicemen/ ex-servicemen are not treated as ex-servicemen.
8. S No-19.1: Provide information on whether you are suffering from Cerebral Palsy or not.
9. S No-19.2: Indicate if you have physical limitation to write and Scribe is required on your behalf. Please go through para 8 of the Notice of Examination for more information.
10. 19.3 to 19.5: If you are eligible for availing the facility of scribe as per Para-8 of the Notice of examination, provide information about the requirement of scribe.
11. S No-20: If you are seeking age relaxation, select appropriate age-relaxation category.
12. S No-21: Indicate your highest educational qualification.
13. S No-22: Provide information on whether you belong to Economically Weaker Sections (EWS). This is applicable for only un-reserved candidates.
14. S No-23: Please see Notice of Examination, Para No: 20 and fill up accordingly.
15. S No-24 to 25 and information with regard to Photo & Signature will be filled up automatically from the One-time Registration Data.
16. Compete your declaration by clicking on “I agree” check box, fill up captcha code.
17. Preview and verify the information provided by you and ‘Submit’ the Application.
18. Proceed to make fee payment if you are not exempted from payment of fee.
19. Fee can be paid online through BHIM UPI, Net Banking, by using Visa, Mastercard, Maestro, RuPay Credit or Debit cards or in SBI Branches by generating SBI Challan.
20. Refer Para-10 of the Notice of Examination for further information on the payment of fee.
21. When application is successfully submitted, it will be accepted 'Provisionally'. Candidate should take printout of the application form for their own records. Printout of the 'Application Form' is not required to be submitted to the Commission at any stage.


Saturday, March 2, 2019