Sunday, October 27, 2019


தோழர்கள்! தோழியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


Thursday, October 24, 2019

GDS ஊழியர்கள் பணிஓய்வு பெறும் போது தற்போது டைரக்ரேட் அறிவித்த கூடுதல் கிராஜிவிட்டி, சிவியரன்ஸ்  தொகைகளை ஆந்திர மாநில CPMG அவர்கள் வழங்கிட உத்தரவு அளித்துள்ளார்கள். ஆனால் நமது தமிழ்நாடு சர்க்கிளில் மட்டும் பல டிவிசன்களில் இன்னமும் further clarification, clarificationஎன்று காலம் தாழ்த்துவது ஏன்?Wednesday, October 23, 2019

இன்று 81 வயதை இனிதே தொடங்கியுள்ள பெரியவர் கலங்கரை விளக்கு ஆசிரியர் அய்யா மாலிக் சாருக்கு  பிறந்தநாள்  நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்!💐🎂💐 இலாகா ஊழியர் என்றாலும்,ஈடி ஊழியர் என்றாலும்,O/S ஊழியர் என்றாலும் ஒரே மாதிரி  அவர்களை மதிக்கும் பண்பாளர். வழி தெரியாது கலங்கி நிற்கும் ஊழியர்கள் பிரச்சனைகளில் கலங்கரை விளக்கமாக  என்றும் வழிகாட்டும் அவருக்கு இறைவன் நல்ல உடல்நலத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டுகிறேன்!🙏


Monday, October 14, 2019

Gds  பணியிடங்களில்  ஒரு மாதம் தொடர்ந்து  வேலை பார்க்கும் substitute-களுக்கு ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் கழிக்காமல் அந்த இடத்திற்குரிய சம்பளமான 10,000/-, 12,000/-, 14,500/-தரலாம் என்று கர்நாடக சர்க்கிளில்  போட்டுள்ள ஆர்டர் ...

Ref :No.6-1/2009-PE.I, Dated : 30-05-2012


GOVERNMENT OF INDIA
MINISTRY OF COMMUNICATIONS & IT
DEPARTMENT OF POSTS
(ESTABLISHMENT DIVISION)
Dak Bhawan,
Parliament Street
No.6-1/2009-PE.I                                                      Dated : 30-05-2012
  
All Chief Postmasters General
All Postmasters General

Sub:- Payment of arrears to the substitutes of Gramin Dak Sevaks who worked in leave vacancies from 01-01-2006 to 09-10-2009.

Consequent upon the implementation of One Man Committee recommendations, the matter regarding payment of arrears to the substitutes of Gramin Dak Sevaks who worked in leave vacancies from 01-01-2006 has been reviewed.

2. It has now been decided that the arrears of allowances of the substitutes of Gamin Dak Sevaks who worked in leave vacancies from 01-01-2006 to 09-10-2009 may be paid on the basis of minimum of TRCA.

3. The amount of arrears admissible as per extent rules may be paid to the genuine substitute. There should not be any double payment. Before making payment, the DDo or paying authority should take very precaution in this regard.

4. Necessary provision in budget should be made at appropriate stage and availability of funds will have to be ensured before incurring the proposed expenditure.

5. The actual expenditure incurred may be informed to this office immediately after payment of arrears.

6. This issues with the concurrence of Internal Finance Advice (Postal) vide their Dy. No.150/FA/12/CS dated 30-05-2012.

Sd.x.x.x
(SURENDER KUMAR)
Asst. Director General (Establishment)

Copy to :-
(1)   Director, RAK NPA, Ghaziabad.
(2)   All Postal Accounts Office
(3)   All Directors, Postal Training Centres
(4)   All Recognized Unions/Associations/Federations
(5)   Guard File.

//copy//
Sunday, October 13, 2019

புதிய PA recruitment rules தொடர்பாக ஒரு வேண்டுகோள்!

தோழர் விஐய் கூறியபடி நான் எனது டிவிசன் குழுக்களில் பதிவிட்ட செய்தி இது! 👇
அன்பார்ந்த MTS/ postman தோழர்களே! தோழியர்களே!, தற்போது புதிய PA தேர்வு விதிகள் வர உள்ளது. இனி வருகின்ற LGOதேர்வில் 100% இடங்களை MTS/Postman-க்கு ஒதுக்க வேண்டும் அல்லது 25% PAஇடங்களைசீனியாரிட்டி படியும் 50% இடங்களை தேர்வு மூலமும்,அதன் பிறகு வருகின்ற unfilled இடங்களையும், மீதமுள்ள 25% இடங்களையும் GDSமூலமும் அதன்பிறகும் unfilled இடங்கள் வந்தால் open direct recruitmentதேர்வு மூலம் நிரப்பவும்  அனைத்து டிவிசனில் உள்ள  தோழர்கள் through proper channel-ல் நாளை முதல்  The secretary post, Newdelhi-க்கு கடிதம் எழுதலாமே! ஏற்கனவே postman தேர்வு விதி இப்படிதான் உள்ளது.

இதை ஏன் வலியுறுத்துகிறேன் என்றால் தற்போது cadre restructuring மூலம் தேர்வு எழுதாமலே 6 ஆண்டு பணிமுடித்த  PA ஒருவர் சீனியாரிட்டி அடிப்படையில் LSG PA ஆகிவிடுகிறார். ஏற்கனவே LSG PA சீனியாரிட்டி அடிப்படையில் HSG பதவி உயர்வினை பெற்று வருகிறார்கள். ஏன் MTS, தபால்கார்ர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் PAஆக கூடாது.? தற்போது தேர்வு விதிகளில் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்துகளை டைரக்ரேட் கேட்டுள்ளது. தயவுசெய்து அனைவரும் எழுதி அனுப்புங்கள்!

Friday, October 11, 2019

போனஸ் ஆர்டர்...
Productivity Linked Bonus for the Accounting year 2018-2019Wednesday, October 9, 2019

Gds காலிப்பணியிடங்களில்  பதிலாளிகளாக (substitute) வேலை பார்த்து வந்தவர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் இருந்த அரியர்ஸ் தொகையினை 1-7-2018 முதல் வழங்க டைரக்ரேட் ஆர்டர் அளித்துள்ளது.

 கணக்கு பிரிவில் உள்ள தோழர்கள், இவர்களுக்கு தீபாவளிக்கு முன்னமே அரியர்ஸ் தொகை கிடைக்கும்விதமாக  விரைந்து  பட்டியல் தயாரித்து வழங்க கேட்டுக்கொள்கிறோம்🙏
Tuesday, October 1, 2019

GDS  online தேர்வு காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட outsiders 94 பேர் சென்னை கோர்ட்டில் தங்களுக்கு வேலை வழங்க கோரி   வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இந்த கேஸ் முடியும் வரை அவர்களை பணியிலிருந்து எடுக்க கூடாது என்றுCAT chennai  25-9-19  அன்று அளித்த தீர்ப்பின் உத்தரவு காப்பி !