எது உண்மை அல்லது
எது உண்மையிலும் உண்மை
சூரியன் கிழக்கே தோன்றி மேற்கு பகுதியில் மறைவது என்பது நாம் அனைவரும் எதார்த்தமாக கூறிவருகிறோம்.
ஆனால் உண்மையிலும் உண்மை
சூரியன் ஓரிடத்தில் தான் இருக்கிறது
பூமி தான் சூரியனை சுற்றிவருகிறது என்பது தானே சரி
மதிப்புமிக்க உச்ச நீதிமன்றம் 1977 ல் EDA's (இப்போது GDS ) பணியானது மக்கள் பணி என தீர்ப்பு வழங்கியுள்ளது .
ஆனால் தற்போது GDS பணியானது "வெளியில் இருந்து வேலைசெய்யும் நிரந்தர மக்கள் பணியாளர்கள்" என சொல்லப்படுகிறது.ஆனால் இலாக்கா ஊழியர் இல்லை..... நாளை ????
WHAT IS TRUTH & WHAT IS FACT
| |
SUN RAISES IN THE EAST AND SETS IN WEST – -- is a Universal truth
|
SUN IS NOT MOVING, EARTH ONLY REVOLVING -- is the fact
|
…
Fact of the day for GDS
‘EDAs (now called as GDS) are holders of civil post’ is the pronouncement of the Hon’ble Supreme Court of India in 1977
|
Till date GDS are being treated as
‘outside the regular civil service’
|
No comments:
Post a Comment