Tuesday, December 15, 2015

உண்மையிலும் உண்மை!!!!

உண்மையிலும் உண்மை!!!!

தோழர்களே !! GDS ஊழியர்களை கண்டுகொள்ளாத நிர்வாகம் இன்றும் வேலை செய்வதில் மட்டும் உடனுக்குடன் கணக்கிட்டு நமது இலக்கு இன்னும் எட்டப்படவில்லை விரைவில் RPLI இலக்கு எட்டவில்லை எனில் மீண்டும் மண்டலத்திற்கு அழைக்கப்பட்டு மண்டல அதிகாரியால் அறியுரை  வழங்கப்படுமாம்?
  
 இது என்ன நிர்வாகமா அல்லது அடக்குமுறையா? சிதிக்கவேன்டாமா?

இலக்கு எட்டமுடியவில்லை என ஊழியர்கள் கோரும்போது  மண்டல அளவில் ஒரு குழு அமைத்து கோட்டத்தில் உள்ள அலுவலகங்களுக்கு அனுப்பி BO களுக்கு 3 அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை வரச்சொல்லி வீடுவீடாக சென்று நமது ப்ராஜெக்ட் பற்றி விரிவாக புதிதான ஒருவர் எடுத்துச் சொல்லி நிச்சயம் நமது இலக்கை அடையமுடியும் . இதுவே சாத்தியம் என்பது தான் உண்மையிலும் உண்மை.

இலாக்கா அலுவலகமானது, அலுவலக வாடகையுடன், மின்சார வசதியுடன் AC உள்ளிட்ட சகலவசதியுடன் செயல்படுகிறது.

ஆனால் BO வின் அனைத்து செலவுகளையும் அலுவலர்களும் அவரது குடும்பத்தை சார்தவர்களும் தான் ஏன் பாதுகாத்தும் வருவதுதானே உண்மையிலும் உண்மை.  அஞ்சல் அலுவலகம் ஒரு தனிநபர் முதலீட்டில் செயல்படுகிறதா? எங்களது உழைப்பில் எங்களது செலவில் இலக்கை எட்டி அதிகாரிகளும் அவரது குடும்பமும் சொகுசாக நான்கு சக்கர வாகனத்தில்  வியர்வைதெரியாமல் அனுபவிக்க இந்த அப்பாவி GDS தான் கிடைத்திருக்கிறான். 

இந்தநிலையில் சுமார் 80% அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அனுபவிக்கமுடியாத புல்லட் ரயில் வெறும் 10% மேல்தட்டு மக்களுக்காக 92 ஆயிரம் கோடியை செலவிட ஒப்பந்தம் போட்டாச்சி.

 நம்நாடு எவர் கையில் போகிறது? இதில் GDS ஊதியக்குலுபற்றிய சிந்தனை எப்படி வரும்? வரவே வராது என்பது தான் உண்மையிலும் உண்மை!!!!




WHAT IS TRUTH    &      WHAT IS FACT
SUN RAISES IN THE EAST AND SETS IN WEST – -- is a Universal truth
SUN IS NOT MOVING, EARTH ONLY REVOLVING  --  is the fact
Fact of the day for GDS
Departmental Post offices provided with office accommodation, electricity charges and residence to the staff.
Branch Office accommodation is the responsibility of the Branch Post Master,  in the premises of his house  being safe guarded by the entire family of the GDS with out HRA, Electricity charges etc,

No comments:

Post a Comment