NJCA கடந்த 10.12.2015 அன்று GDS ஊழியர்களின் வாழ்வாதாரம் நிலைத்திட வேண்டி இலாக்கா ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு இலாக்கா ஊழியர்கள் அந்தஸ்து, இலாக்கா ஊழியர்கள் வாங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தில் GDS களுக்கு அவர்கள் வேலைபார்க்கும் மணிக்கு சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என கேபினெட் செயலாளருக்கு அனைத்து மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தினால் வைக்கப்பட்ட கோரிக்கையில் நமது கோரிக்கை இணைக்கப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
2016 பிப்ரவரி முதல் வாரத்திற்குள் கோரிக்கைகள் தீர்கப்படவிலை எனில் 2016 மார்ச் மாத முதல் வாரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NJCA -JCM (NC) STAFF-SIDE SECRETARY WROTE TO THE GOVT. ---- INDEFINITE STRIKE FROM 1st WEEK OF MARCH 2016
//copy//
No comments:
Post a Comment