அன்புத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் இனிய வணக்கம்.
அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வரும் 2016 ஆம் ஆண்டு அனைவருக்கும் இனிதாக அமையட்டும்! ஏற்றங்களைக் கொடுக்கட்டும்! ஏமாற்றங்கள் தூக்கி எறியப்படட்டும் ! வெற்றிகளை நோக்கி நாம் முன்னேறுவோம் !
வாழ்த்துக்களுடன் ==
NFPE P3, P4, GDS - KUMBAKONAM DIVISION
No comments:
Post a Comment