Thursday, December 24, 2015

HAPPY EID MILAD UN NABI & HAPPY CHRISTMAS

WISH ALL THE READERS AND COMRADES A HAPPY EID MILAD UN NABI AND HAPPY CHRISTMAS !


 ‘நான் அல்லாஹ்வின் தூதரிடம் எது நன்மை? எது தீமை? என கேட்டேன்.அதற்கு அன்னார்: நன்மை என்பது நற்குணங்களாகும். தீமை என்பது உனது உள்ளத்தை உறுத்துவதும், அச்செயலை மக்கள் பார்த்துவிடக்கூடாது என்று வெறுக்கின்றாயே அதுவாகும்’-நவ்வாஸ் இப்னு ஸம்ஆன்  (ரலி) 





″உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக″, ″பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ... மத்தேயு 43, 44,45


No comments:

Post a Comment