RURAL ICT சோதனை எலி பீகார் ! உ. பி ., ராஜஸ்தான் !
அப்பாடா ! நமது துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் ப்ரசாத் அவர்கள் புண்ணியத்தால் RURAL ICT PILOT PROJECT ஆக பீகாருக்கும் உ .பி . மற்றும் ராஜஸ்தானுக்கும் சென்றுவிட்டது.
முதலில் துவக்குவதாக இருந்த தமிழக அஞ்சல் வட்டம் தப்பித்தது. இதை ஏன் சொல்லுகிறோம் என்றால் எல்லா புதிய திட்டங்களிலுமே , எல்லா துவக்க நிலை பிரச்சினைகளையும் சந்தித்த சோதனை எலிகள் நாம்தானே ?
BPM களுக்கு HAND HELD DEVICE அளித்து CORE BANKING , CORE INSURANCEமற்றும் MAIL OPERATION திட்டத்தை கிராமப்புறங்களில் துவக்கு கிறார்களாம் .
இங்கே இலாக்கா அஞ்சலகங்களிலேயே நாம் படும்பாடுதெரிந்தது தானே? அங்கே சோதனை செய்த பின்னர் அப்புறம் இங்கே வரட்டும் பார்க்கலாம் .
Department has launched issue of Post-Terminals (POTD Devices) to BPMs on pilot basis on 28.12.2015 in the states of U.P, Rajasthan and Bihar as part of implementation of RICT ( Rural Information & Communication Technology).
Key highlights of RICT
- Branch Post Masters to be given a hand held device for day-to-day operations
- Through the hand held device, BPM will be able to do transactions for Core Banking, Insurance and Mail Operations
- Scanning of documents and barcodes through a scanner
- Regional language support on the handheld device
- Provision of solar panels for battery charging at all Branch office
No comments:
Post a Comment