Saturday, December 19, 2015

தோழர்கள் கவனிப்பார்களா?

தோழர்கள்  கவனிப்பார்களா?

பொதுவாக  தீபாவளி , பொங்கல்  பண்டிகை  நேரங்களில்  எப்போதுமே நமது அஞ்சலகங்களில்   அதிகமாக மணியார்டர் புக் ஆகும். சிறந்த சேவை என்பதே நாளுக்கு நாள்  அதை மேம்படுத்தப்படுத்துவது தான். இது குறித்து இலாகா ஏற்கனவே நமக்கு அறிவுறித்திய படி போன் நம்பர் கேட்டு வாங்கி  குறித்து புக் செய்யலாம். 
அருகாமையில் உள்ள இடங்கள்  குறிப்பிட்டும் புக் செய்யலாம்.

ஆனால், இதெல்லாம் கவனம் கொள்ளாமல் கடமைக்காக புக் செய்து உரிய நேரத்தில் போய் சேராமல் வாடிக்கையாளர்கள் மனம் நொந்துபோய் அஞ்சல் துறை மீது அதிருப்தி கொள்ளும்படி செய்துவிடுகிறார்கள். சிலரது அலட்சியம் நம்முடைய  அஞ்சல் துறைக்கு என்றும் வருமானம்  வரக்கூடிய பெருமைமிக்க மணியார்டர் சேவையை மூடு விழா நடத்தும் படி செய்துவிடக்கூடாதுகவனிப்பார்களா?


3 comments: