Times of India News regarding Server failure in Post office
பேசாம RESIGN பண்ணிட்டு போயிறலாம் அதுதான் நல்லது
CURRENT இல்லே , GENERATOR ஓடவில்லை , UPS பழுதாகி பல வருடங்கள் ஆச்சு, இப்போ SERVER -ம் DOWN ஆகிருச்சு,
கோட்ட அதிகாரிகளின் கவனத்தற்கு கொண்டு சென்றால்
நாங்க என்ன செய்ய ? UNION -ல மேல எடுக்க சொல்லுங்க
மேல் அதிகாரியிடம் கேட்டால் ......
செல்லம் ... அதெல்லாம் நீ பேசக்கூடாது
DARGET -ஐ ACHIEVE பண்ணு
இனி என்ன செய்ய ? பேசாம RESIGN பண்ணிட்டு போயிறலாம் அதுதான் நல்லது - இதுதான் இன்றைய அஞ்சல் முதல்வர்கள் மற்றும் எழுத்தர்களின் யதார்த்த நிலை .
எங்களின் வேதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகைக்கு நன்றி
Times of India News regarding Server failure in Post office
அட தேவுடா !
எங்கேயும் இதே கதைதான் ! ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரியலையே !
தினம் ஒரு ATM (எங்கேயுமே இதுவரை வேலை செய்யலே ) !
CBS MIGRATION க்கு அவசரம் !
Mc Camish MIGRATION க்கும் அவசரம்!
எல்லா சனி ஞாயிறும் வந்து வேலை செய்யணுமாம் !
LOW BANDWIDTH AND RAM
இதுல என்ன செய்ய ?
RESIGN தான் செய்யணும் போல ...
No comments:
Post a Comment