அட .. ஒரே நாளில் .பட்டுவாடா செய்ய எளிய வழிகள் ...
ஒரே நாளில் பட்டுவாடா குறித்த பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு கோவை web site வந்த கருத்துகள் உங்கள் பார்வைக்கு
அட .. ஒரே நாளில் .பட்டுவாடா செய்ய எளிய வழிகள் ...
1. பால் காரரை ...தபால் காரராக ..பயன்படுத்தலாம் (100% delivery )
2. குடுகுடுப்பை காரரை ஸ்பெஷல் டெலிவரிக்கு பயன்படுத்தலாம் ..
3. ஒவ்வொருவர் வீட்டில் ..தபால் வாங்க .ஆள் ஒருவரை ..அப்பாய்ன்ட் ..செய்ய ..பொதுமக்களை ..கேட்கலாம் ..
4. பக்கத்துக்கு வீட்டு காரர் தபாலை வாங்க மறுத்தால் ..தூக்கு தண்டனைக்கு அரசுக்கு ..RECOMMEND செய்யலாம் .. .
5. அணைத்து தபால்களும் ..தபால்காரர் பெயருக்கு மட்டுமே அனுப்பப்படவேண்டும் என்று சட்டம் போடலாம் ..
6. தபால் காரர் ..வரும்போதெல்லாம் வீட்டில் இல்லாதவர்களை அவர்கள் பணிபுரியும்..அலுவலக மூலமாக DISCIPLINARY ACTION எடுக்க ..அந்தந்த ..OFFICE / தொழில் நிறுவனங்களை கேட்டுக்கொள்ளலாம் ...
7. அப்படியும் முடியவில்லை என்றால் ...முடிந்தவரை ..மக்களை தபால் போடாமல் இருக்குமாறு ..அன்போடு கேட்டுக்கொள்ளலாம்...

No comments:
Post a Comment