கும்பகோணம் டிவிசனில் NFPE P3 செயலர், தோழர்.பெருமாள் அவர்கள் உடனடி முயற்சியால் கும்பகோணம் H.P.O-ல் GDS உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இன்று ( 23-9-14) போனஸ் போடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இன்று ROLL அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காரணமான NFPE P3 செயலர், தோழர்.பெருமாள் அவர்களுக்கு, கும்பகோணம் டிவிசன் GDS-NFPE சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்
No comments:
Post a Comment