Friday, September 5, 2014

CIRCLE UNION LETTER TO PMG, CCR ON DEPLOYING EMPLOYEES ON ALL WEEK HOLIDAYS AT CHENGALPATTU DIVISION

CIRCLE UNION LETTER TO PMG, CCR ON DEPLOYING EMPLOYEES ON ALL WEEK HOLIDAYS AT CHENGALPATTU DIVISION

உயர் அதிகாரிகளின் பார்வைக்கு 

செங்கல்பட்டு கோட்டமா ? அடிமைகளின் கொட்டடியா ?
அஞ்சல் துறை, அரசாங்கத்தின் MODEL  EMPLOYER  ஆ ?
ஒரு மாதிரியான EMPLOYER  ஆ ?

அஞ்சல் துறையில் வேலை செய்வது 
அரசாங்கத்தின் வேலை என்ற கௌரவமா ? 
அடிமை சேவகம் என்ற கேவலமா ?

செங்கை கோட்டத்தில் தினம் தினம் பிரச்சினைகள் !
மேலதிகாரிகள் ஒன்று சொன்னால் ஒன்பது செய்யும் கோட்ட நிர்வாகம் !

இப்படி பயமுறுத்தி ஊழியர்களை வைத்தால் செய்யப் போகும் 
தவறுகளை கேட்க  பயந்து வாய் பொத்தி இருப்பார்கள் 
என்பதற்கான முன்னோட்டமே இது என்று ஊழியர்கள் கூறுகிறார்கள் 

ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !

No comments:

Post a Comment