SATURDAY, AUGUST 16, 2014
FELICITATION FUNCTION TO COM. K.NARAYANAN, EX-REGL. SEC., SOUTHERN REGION
தோழர் K .நாராயணன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா
தோழர் K .நாராயணன்(முன்னாள் மண்டல செயலர், தென் மண்டலம்) அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 15.08..2014 அன்று மதுரையில் சிறப்பாக நடைபெற்றது . தோழர்கள் K.V.S. ( முன்னாள் பொது செயலர்)
A .வீரமணி (நிதிச் செயலாளர் ) S.K.ஜேக்கப்ராஜ் (மாநில உதவி செயலர்) R.குமார் (மத்திய மண்டல செயலர் ) S.சுந்தரமுர்த்தி (மதுரை கோட்ட செயலர் ) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment