AIPEU GDS- NFPE DHARNA A GREAT SUCCESS IN TAMILNADU CIRCLE
சென்னை CPMG அலுவலகம் முன்பாக தார்ணா
துவக்கிவைத்தல் : தோழர். K .R .
சிறப்புரை : தோழர் துரைபாண்டியன்
முடித்து வைத்தல் : தோழர் KVS
தலைமை : தோழர் K . சங்கரன் தலைவர் COC
முன்னிலை : தோழர் J .R ., கன்வீனர் COC
அமைத்து நடத்தியவர் : தோழர் .R . தனராஜ் , மாநிலச் செயலர் GDS
கோவை மேற்கு மண்டல அலுவலகம் முன்பாக தார்ணா
மதுரை தென் மண்டல அலுவகம் முன்பாக ஆர்பாட்டம்
திருச்சியில் அஞ்சல் ஊழியர் சங்கம் தர்ணா
கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (NFPE-GDS) சார்பில்,திருச்சி மண்டல அஞ்சல் அலுவலகம்(PMG Office) முன் 5-8-14 அன்று தர்ணா ஆர்ப்பாட்டம் நடந்தது. GDSÁ¡¿¢Ä ¯¾Å¢ ¦ºÂÄ÷ ÀðÎ째¡ð¨¼ þÇí§¸¡Åý தலைமை வகித்தார். திருச்சி கோட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார், §¾¡Æ÷¸û ÌÁ¡÷ ,p3- ¾¢Õ Á½¼Ä ¦ºÂÄ÷, ƒ¡É¸¢Ã¡Áý ,p4 Á¡¿¢Ä ¯¾Å¢ ¦ºÂÄ÷, ÁÕ¾¿¡Â¸õ- p3 ¾¢Õ கோட்ட ¦ºÂÄ÷, Шà ex.GDS RMS-“T” செயலாளர்,¬§Ä¡º¸÷ À¡øÀ¡ñÊ, ÓòÐ,
¸å÷- ºì¾¢§Åø, Á¢ġÎШÈ- ºí¸÷, ÒÐ째¡ð¨¼-ƒ¡É¸¢Ã¡Áý, ¾¢ÕòШÈôâñÊ- ШÃÂôÀý, ¿¡¸ôÀðÊÉõ-ºð¼¿¡¾ý, ÌõÀ§¸¡½õ-¾õÀ¢Ã¡ˆ, ¾¢ÕÅ¡å÷ - À¢ÃÀ¡¸÷, திருச்சி GDS கோட்டத் தலைவர் கல்யாணசுந்தரம் ,பொரு ளாளர் விஜயகுமார், குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
GDS ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு ஊதிய பரிந்துரை, இலாகா அந்தஸ்து, 50 சதவீத ஊதியத்தை இணைத்தல் போன்ற அனைத்தும் வழங்க வேண்டும். 2010ம் ஆண்டு நடைமுறையில் இருந்த ஜிடிஎஸ் காண்டைட் சர்வீஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 2011ம் ஆண்டு கொண்டு வந்த என்கேஷ்மெண்ட் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி, 80க்கும் மேற்பட்ட ஜிடிஎஸ் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி
திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment