PHOTOS OF DEMONSTRATIONS BY JCA HELD AT VARIOUS PARTS OF TAMILNADU ON 28.08.2014
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! கடந்த 28.08.2014 அன்று CENTRAL JCA அழைப்பின் கீழ் தமிழகத்தில் JCA (NFPE & FNPO )வின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் பல இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சென்னையில் NFPE COC இன் கன்வீனர் தோழர். J . ராமமுர்த்தி அவர்கள் தலைமையிலும் FNPO COC கன்வீனர் தோழர். P . குமார் அவர்கள் முன்னிலையிலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் CHIEF PMG அலுவலகம் முன்பாக நடைபெற்றது . NFPE , FNPO மற்றும் PEPU சங்கத்தின் மாநிலச் செயலர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். FNPO சார்பில் அதன் மாபொதுச் செயலர் தோழர். தியாகராஜன் அவர்களும் NFPE சார்பில் அஞ்சல் மூன்றின் (CHQ ) செயல் தலைவர் தோழர். N . கோபாலகிருஷ்ணன் அவர்களும் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். FNPO R 4 மாநிலச் செயலர் தோழர். ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே முடிவுற்றது.
இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படமும், புது டெல்லியில் இதே நாளில் நம்முடைய கோரிக்கை மனுவை இலாக்கா உயர் அதிகாரிகளிடம் நம்முடைய தலைவர்கள் அளிக்கும் புகைப்படமும் , மற்றும் பல்வேறு கோட்டங்களில் சிறப்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம்.
CHENNAI
NEW DELHI - HANDING OVER MEMORANDUM
No comments:
Post a Comment