கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (NFPE-GDS) சார்பில், திருச்சி மண்டல அஞ்சல் அலுவலகம்(PMG Office) முன் 5-8-14 அன்று தர்ணா
ஆர்ப்பாட்டம் நடந்தது. GDS Á¡¿¢Ä ¯¾Å¢ ¦ºÂÄ÷ ÀðÎ째¡ð¨¼ þÇí§¸¡Åý தலைமை வகித்தார். திருச்சி கோட்ட செயலாளர் பன்னீர்செல்வம்
முன்னிலை வகித்தார், §¾¡Æ÷¸û
ÌÁ¡÷ ,p3- ¾¢Õ Á½¼Ä ¦ºÂÄ÷, ƒ¡É¸¢Ã¡Áý ,p4 Á¡¿¢Ä ¯¾Å¢ ¦ºÂÄ÷, ÁÕ¾¿¡Â¸õ- p3 ¾¢Õ கோட்ட ¦ºÂÄ÷, Шà ex.GDS RMS-“T” செயலாளர், ¬§Ä¡º¸÷ À¡øÀ¡ñÊ, ÓòÐ,
¸å÷- ºì¾¢§Åø, Á¢ġÎШÈ-
ºí¸÷, ÒÐ째¡ð¨¼-ƒ¡É¸¢Ã¡Áý, ¾¢ÕòШÈôâñÊ- ШÃÂôÀý, ¿¡¸ôÀðÊÉõ-ºð¼¿¡¾ý, ÌõÀ§¸¡½õ-¾õÀ¢Ã¡ˆ, ¾¢ÕÅ¡å÷ - À¢ÃÀ¡¸÷, திருச்சி GDS கோட்டத் தலைவர் கல்யாணசுந்தரம் ,பொரு ளாளர் விஜயகுமார், குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
GDS ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு ஊதிய பரிந்துரை, இலாகா அந்தஸ்து, 50 சதவீத ஊதியத்தை
இணைத்தல் போன்ற அனைத்தும் வழங்க வேண்டும். 2010ம் ஆண்டு
நடைமுறையில் இருந்த ஜிடிஎஸ் காண்டைட் சர்வீஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த
வேண்டும். 2011ம் ஆண்டு கொண்டு வந்த என்கேஷ்மெண்ட் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி, 80க்கும் மேற்பட்ட
ஜிடிஎஸ் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி
திருச்சி தலைமை அஞ்சல்
அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment