கடந்த 21.08.2014அன்று ஆந்திர மாநிலம் ஒங்கோல் நகரில் நடைபெற்ற நமது சம்மேளனத்தின் FEDERAL EXECUTIVE கூட்டத்தில் , நமது சம்மேளன மா பொதுச் செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் 31.08.2014 அன்று அரசுப் பணி நிறைவு பெறுவதால் ,
நமது சம்மேளனத்தின் பொறுப்பு மாபொதுச் செயலராக
தோழர். R .N .பராசர், Asst. Sec. Genl. NFPE அவர்கள்
தேர்வு செய்யப் பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பணி சிறக்க KUMBAKONAM NFPE GDS சங்கத்தின் வாழ்த்துக்கள் !
Some important decisions taken during the meeting :-
= All Confederation struggle programmes will be endorsed by the NFPE with larger participation and make them all grand success.
= NFPE Diamond jubilee celebrations are scheduled in Dwaraka (Gujrat) on 23rd & 24th November 2014 & All Unions of NFPE, CWC meetings in Dwaraka is called for.
= "Parliament March" by Postal JCA will be conducted during 2nd week of December 2014 (date will be decided after consultation with FNPO)
= Next Federal Council Meeting due in June 2016 will be held in Assam Circle.
= Com.R.N.Parashar, Asst. General Secretary, NFPE will take the charge of Secretary General in place of Com.M.Krishnan, Secretary General on his superannuation on 31-08-2014 up to next Federal Council.
= Com.R.Seethalakshmi, General Secretary, P-IV to take the charge of Deputy Secretary General as the post fallen vacant due to superannuation of Com.I.S.Dabas, Dy. Secretary General, NFPE & General Secretary, P4.
No comments:
Post a Comment