Thursday, December 31, 2015

HAPPY NEW YEAR GREETINGS


அன்புத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் இனிய  வணக்கம்.


அனைவருக்கும் எங்கள்  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  

new year greetings card

வரும் 2016 ஆம் ஆண்டு  அனைவருக்கும்  இனிதாக  அமையட்டும்! ஏற்றங்களைக் கொடுக்கட்டும்! ஏமாற்றங்கள் தூக்கி  எறியப்படட்டும் ! வெற்றிகளை நோக்கி  நாம் முன்னேறுவோம் !  

வாழ்த்துக்களுடன் ==

NFPE  P3, P4, GDS - KUMBAKONAM  DIVISION

TN GOVT DECLARED THE STATE OF TAMILNADU AS FLOOD AFFECTED ; G.O. ISSUED

STATE GOVT DECLARED THE STATE OF TAMILNADU AS FLOOD AFFECTED ; G.O. ISSUED - FOR GDS ALREADY APPLICATIONS CALLED - PL SEE THE ORDERS



புத்தாண்டுப்  பரிசு !  வெள்ள  முன்பணம்   
மற்றும்  உதவித்தொகை !

அன்புத் தோழர்களே  வணக்கம் !  ஏற்கனவே வெள்ள  முன்பணம் வழங்கிட அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு  CPMG  அவர்கள்  அளித்த உத்திரவின் நகல்   நமது  வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். அதன் நகலை மீண்டும் இதன் கீழே   தருகிறோம்.  அதில் மாநில அரசு வெள்ளம் பாதித்த பகுதி என அரசாணை  வெளியிட்டிருப்பின்  இந்த  வெள்ள  முன் பணம் ரூ.7500/- விண்ணப்பித்த  ஊழியர்களுக்கு  வழங்கலாம் என்று அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் உரிய விண்ணப்பமும் அவர்களின் பொருட்கள் பாதிக்கப் பட்டதற்கான REVENUE AUTHORITY  CERTIFICATE உடன் அனுப்பப் பட்டால் WELFARE  FUND  இல்  இருந்து  GDS  ஊழியர்களுக்கு ரூ. 5000/- உதவித் தொகை வழங்கப்படும்  என்று  அடுத்த  நிலை  அதிகாரிகளுக்கு  உத்திரவிடப்பட்டிருந்தது . 

இது  குறித்து  மாநில  அரசினால்  தற்போது  அரசாணை  வெளியிடப் பட்டுள்ளது. அதில் மாநிலம்  முழுதும்  வெள்ளம்  பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகல்  CPMG  அவர்களுக்கும்  நம்மால்   தற்போது அளிக்கப் பட்டுள்ளது.

இதன் மீது உரிய உடன் உரிய நடவடிக்கை கோரியுள்ளோம்.  மேலும் ஏற்கனவே இதன் மீது  STANDING  ORDER  CPMG அவர்களால்  கொடுக்கப் பட்டுள்ளதால் ,  அந்தந்த  கோட்ட அதிகாரிகளை அணுகி வெள்ள முன்பணம்  பெற  கோட்ட /கிளைச் செயலர்கள் விரைந்து செயலாற்றிட  வேண்டுகிறோம் ! அனைத்தும்  கீழே  உங்கள் உடனடி உபயோகத்திற்காக அளிக்கப் பட்டுள்ளது.




PENSIONERS POST RELEASED!




                         PENSIONERS POST ( PENSIONERS MONTHLY JOURNALS)  
                                                           RELEASED ON 29.12.2015

It is a simple function but quite memorable one with a large number of leaders and members of both Pensioners' Organisations and CG Employees & Postal Employees trade union Organisations enthusiastically participating at a very short notice!

Comrade K.Ragavendran Editor Pensioners Post & GS AIPRPA welcomed all to the function.
Com.M.Kannaiyan TN State President presided the function.

Comrade M.Duraipandian General Secretary of TN State Committee of Confederation of CG employees released the "Pensioners Post" and  Comrade N.L.Sridharan President of Tamilnadu State COC of Central, State Government and Public Sector Pensioners organisations  accepted the first copy.

Plethora of leaders A.G.Pasupathy (Patron); KVS (CHQ Advisor); C.K.Narasimhan (Circle Secretary AI BDPA); S.Sundaramurthi (President ITEF Tamilnadu); Ilamaran (Vice President TNGPA);P.Mohan (Circle president P3 NFPE); G.Kannan (Secretary NFPE Circle COC); P.Kumar (Secretary FNPO Circle COC); K.Ramesh (R3 NFPE C/S); and B.Paranthaman (R4 NFPE C/S) as well as quite a number of AIPRPA State Office Bearers, NFPE Circle office bearers and comrades graced the function. Circle Secretry P 3  is away from Circle Headquarters to attend  the bi-monthly meeting with the PMG, WR. Hence we  convey our best wishes to the good  efforts of AIPRPA.

Launch Of Post-Terminals For BPMs - Rural ICT Project


RURAL  ICT சோதனை  எலி   பீகார் !  உ. பி ., ராஜஸ்தான் !

அப்பாடா !  நமது  துறை  அமைச்சர்  திரு. ரவிசங்கர்  ப்ரசாத்  அவர்கள் புண்ணியத்தால் RURAL ICT PILOT PROJECT ஆக  பீகாருக்கும்  உ .பி . மற்றும் ராஜஸ்தானுக்கும் சென்றுவிட்டது.  

முதலில் துவக்குவதாக  இருந்த  தமிழக  அஞ்சல்  வட்டம் தப்பித்தது. இதை  ஏன்  சொல்லுகிறோம் என்றால்  எல்லா  புதிய திட்டங்களிலுமே , எல்லா  துவக்க  நிலை  பிரச்சினைகளையும்  சந்தித்த சோதனை  எலிகள் நாம்தானே  ?  

BPM களுக்கு HAND HELD DEVICE  அளித்து CORE BANKING , CORE  INSURANCEமற்றும் MAIL OPERATION திட்டத்தை கிராமப்புறங்களில் துவக்கு கிறார்களாம் .  

இங்கே இலாக்கா அஞ்சலகங்களிலேயே நாம் படும்பாடுதெரிந்தது தானே? அங்கே  சோதனை செய்த  பின்னர்   அப்புறம்  இங்கே   வரட்டும் பார்க்கலாம் . 

Department has launched issue of Post-Terminals (POTD Devices) to BPMs on pilot basis on 28.12.2015 in the states of U.P, Rajasthan and Bihar as part of implementation of RICT ( Rural Information & Communication Technology). 

Key highlights of RICT
  1. Branch Post Masters to be given a hand held device for day-to-day operations
  2. Through the hand held device, BPM will be able to do transactions for Core Banking, Insurance and Mail Operations
  3. Scanning of documents and barcodes through a scanner
  4. Regional language support on the handheld device
  5. Provision of solar panels for battery charging at all Branch office

AIPEU GDS (NFPE) - Central Working Committee Meeting in Delhi

AIPEU GDS (NFPE) - Central Working Committee Meeting in Delhi

All India Postal Employees Union -  GDS (NFPE)
CHQ : 2151/1, Dada Ghosh Bhawan, New Patel Road, New Delhi – 110 008
*******
Dear Comrades,

The AIPEU GDS (NFPE) CHQ, New Delhi convened an urgent Central Working Committee meeting on 10th 11th February 2016 in Delhi.

This is the 1st CWC meeting of our CHQ after 2nd  All India Conference held in Shimla. 

All CHQ Office bearers, Circle Secretaries, Mahila Committee Members are requested to book the tickets and make your travel arrangements immediately.

Taking into consideration of the priority of Central Working Committee meeting of our Union in the present situation, all the CWC members are requested to attend without fail.

Notice copy and Circular follows, soon.

Fraternally yours,
(P.PANDURANGARAO)
General Secretary



Wednesday, December 30, 2015

FINAL ANSWER KEY - D.R POSTMAN EXAM HELD ON 15-11-15


FINAL  ANSWER  KEY - DIRECT  POSTMAN  EXAM  HELD ON  15-11-15
PART A
PART- B
PART- C
PART-D
Q.
no
ANSWER
Q.
No
ANSWER
Q.
no
ANSWER
Q.
no
ANSWER
Series  A
Series  B
Series
A
Series
B
Series
A
Series
B
Series
A
Series
B
1
C
A
1
D
C
1
B
D
1
B
B
2
B
A
2
B
B
2
C
A
2
C
B
3
C
B
3
A
D
3
A
A
3
B
D
4
B
A
4
A
A
4
B
C
4
C
C
5
A
B
5
C
A
5
B
D
5
D
C
6
C
B
6
A
B
6
C
B
6
B
B
7
A
B
7
D
B
7
C
C
7
C
A
8
B
A
8
A
B
8
C
C
8
A
B
9
A
D
9
C
C
9
C
C
9
B
C
10
B
B
10
D
D
10
A
D
10
C
B or D
11
A
A
11
D
A
11
D
B
11
B or D
C
12
C
C
12
B
D
12
A
C
12
A
D
13
C
A
13
C
A
13
B
A
13
C
C
14
B
B
14
C
B
14
C
B
14
D
D
15
B
A
15
B
A
15
D
B
15
B
A
16
A
C
16
D
C
16
B
C
16
B
B
17
A
B
17
*
D
17
C
C
17
A
B
18
B
C
18
A
C
18
C
C
18
B
B
19
B
B
19
B
D
19
C
C
19
D
A
20
B
A
20
D
B
20
D
A
20
C
C
21
A
C
21
B
*
21
D
B
21
D
C
22
B
A
22
C
D
22
C
D
22
A
D
23
D
B
23
B
A
23
B
C
23
C
A
24
B
C
24
D
C
24
C
C
24
A
A
25
A
B
25
A
D
25
C
C
25
B
B


Note- *    One mark will be given to all candidates, as the question has been removed from evaluation.
source--dopchennai.in