MEMORANDUM ON IMPORTANT ISSUES RELATING TO
THE SECTIONAL DEMANDS OF THIS UNION
No. P-3/CWC/Jhansi (UP)/2018-19
Dated: 21st January, 2019
😞 sl.no.3 sub item no-iii -ல் கேட்டுள்ளது போல் Gds to PA 2013, 2014 தேர்வு எழுதிய GDSக்கும் the relaxation of recruitment rules ,selection procedure-ல் மொத்த மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ள கேட்டிருந்தால் நிரப்படாமல் உள்ள 218 PA இடங்களில் தேர்வு எழுதிய GDS candidates-க்கு ஒரு நல்வாய்ப்பு கிடைக்குமே!
அதே போல் revised recruitment rules about GDS to PA exam- There are more youngsters possessing higher qualifications in GDS cadre,due to the mass retirement and they are forced to wait for five years for appearing thePA examination. It is therefore requested to consider and modify the required minimum service as three years instead of the present five years .
இனிமேல் PAதேர்வு எழுதும் GDS-க்கும் educational qualification Graduationதான். ஏற்கனவே 2009 ஆம் ஆண்டில் 3 ஆண்டு பணி முடித்தவர்கள் PA exam எழுதியுள்ளதால் அதே போல் in order to boost the morale of the younger GDS officials who are possessing qualification and skill, என்று GDS-க்கும் Recruitment Rules திருத்தம் கேட்டிருக்கலாம். Gds என்று இலாகாவிற்கு உழைப்பதற்கென்றே ஒரு பாவப்பட்ட ஊழியர்கள் இருப்பதை தோழர்.பராசரர் இனியாவது சிந்திப்பாரா?
Really super,
ReplyDelete