Rule 38 Transfer in Tamil Nadu Circle
தோழர்கள், ஆரோக்கியசாமி, தணிகாசலம், ராஜகோபால், விக்னேஷ், சிவசங்கர்,பிரசாத் தியாகராஜன், சண்முகம்,சதீஷ்குமார்,சண்முகசுந்தரம், அவர்களுக்கும் தோழியர் சங்கீதா,ப்ரியா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்👍💐🤝
Rule 38-ல் செல்லும் இந்த திறமை வாய்ந்த இளஞ்சிங்கங்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. பிரிவல்ல உறவே என்பதை மனதில் வைத்து கும்பகோணம் கோட்டத்து அஞ்சல் ஊழியர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும் போது தயங்காமல் உங்களது உதவியை தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நல்ல ஊழியர் நலன் சார்ந்த அதிகாரிகளாய் வரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment