Thursday, May 26, 2016

ORAL EVIDENCE TO GDS COMMITTEE


அன்பார்ந்த தோழர் ,தோழியர்களே,
                                                                      நீண்டகாலமாக நாம் கேட்டு வந்த  GDS,ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யும்வரை இலக்காகாலிப்பணியிடங்களில்  MTS, POSTMAN, P.A /S.A  வரைGDS-க்கு மட்டுமே ஒதுக்க வேண்டும். POINTS  system  முற்றிலுமாக நீக்கப்பட்டு,  5 மணி நேர வேலை+அதற்குரிய சம்பளம் தரப்படவேண்டும்.,கூட்டுறவு வங்கி,அரசு வங்கிகள் மூலமாகவும் வீடு கட்ட,திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கு லோன் வாங்கிக்கொள்ளும் படி மாற்றம் செய்யப்பட வேண்டும்
         ஆபரேசன் உள்ளிட்ட மருத்துவ செலவு திருப்பி தரப்படவேண்டும் ரூ. 2 ட் சம்வரை  காப்பீடு வழங்கப்பட வேண்டும்
      பண்டிகைகால முன்பணம் நமக்கும் தரப்படவேண்டும்.GPF, PENSIONதரப்படவேண்டும் என்று ஏற்கனவே நமது கும்பகோணம்  AIPEU-GDS NFPE மூலம் வலியுறித்திய நிறைய கோரிக்கைகளை சேர்த்து GDS Committee - யிடம் வழங்கிய Com. R.N.Parashar, Secretaryy General, Com.P. Pandurangarao, General Secretary, AIPEU-GDS, Com.M.Krishnan, Secretary General, Confederation  Com.K.V.Sridharan, former General Secretary, AIPEU Gr.C., Com. Giriraj singh President, NFPE and Com. Balwinder Sing, Financial Secretary, Gr.C (CHQ) ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்

Ref. PF/GDS/2013-14 உங்கள்  பார்வைக்கு  மீண்டும் தருகிறோம்.


No comments:

Post a Comment