அன்புத் தோழர்களே!
நமது GDS NFPE சங்கத்தின் தமிழ் மாநில உதவி செயலாளர் தோழர் M. மகாலிங்கம் அவர்கள் கீழ் கண்ட கடிதம் தி மு க பொருளாளர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த 23.02.2016 இல் எழுதியுள்ளார்.
அதில் O A P அனைத்தையும் மீண்டும் அஞ்சல் அலுவலகத்தில் பட்டுவாடா செய்ய வேண்டும் இக் கோரிக்கையை உங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என கேட்டுள்ளார்.
O A P அனைத்தையும் மீண்டும் அஞ்சல் அலுவலகத்தில் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று தி மு க தேர்தல் அறிக்கையில் 335வது அறிக்கையாக சேர்த்து வெளியிட்டுள்ளதாக அவருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது
சுமார் 1 கோடிக்கு மேல் அஞ்சல் துறைக்கு வருமானம் சேர்த்திடவும்.GDS ஊழியர்களுக்கு தங்கள் ஊதிய குறைப்பிற்கு முடிவு கட்டிட நல்ல ஒரு முயற்சி எடுத்திட்ட தோழர் M . மகாலிங்கம் அவர்களை நமது மாநில சங்கத்தின் சார்பாகவும் GDS தோழர் என்ற முறையிலும் பாராட்டுகளையும் நன்றியினைவும் தெரிவித்துக்கொள்கிறது.
கடித நகல் கீழே
No comments:
Post a Comment