24-4-16 அன்று நடந்த DIRECT MTS தேர்வு வினாத்தாள் மற்றும் விடைகள். இது நமது தோழர், தோழியர்களுக்காக தயாரிக்கப்பட்டது. இந்த விடைகள் அஞ்சல்துறை வெளியிடும் விடைகளுடன் ஒப்பிட்ட போது ஒரு திருத்தம் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
Question Booklet- A திருத்தம் - Question no 51 , ans - B என்பதே சரியான விடை.
மேலும் Question no 8 -ல்ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பில் தவறாக பிரிண்ட் ஆகியுள்ளதால் Ans- A க்கும்,Ans- C க்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்.
( Barrea ) பாரியா என்பது இத்தாலியில் உள்ள ஒரு ஏரி (Lake).
( Barren ) பாரியன் என்பது இந்தியாவில் உள்ள எரிமலை தீவு (Volcanic island)

No comments:
Post a Comment