GDS Committee -ல் GDS ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும்,தோழர் மகாதேவய்யா.
தற்போது 2014, 2015 ட்ரைனியல் ரிவிசனில் பலடிவிசனில் GDS BPM-ல் 50 பேருக்கு சம்பள குறைப்பு, GDS BPM-ல் 50 பேருக்கு சம்பள மாற்றப்படாமல் அதே குறைந்த சம்பளம் (2745 SLAB) என்று வருவதற்கு யார் காரணம்? மகாதேவய்யா யூனியன் தானே காரணம். மகாதேவய்யா, நமக்கு பணம் கையாள்வதில் 20,000ருபாய்க்கு ஒரு புள்ளியும், ஸ்டாம்பு விற்பனைக்கு 900 ருபாய்க்கு ஒரு புள்ளியும் வாங்கி தந்ததால்தானே இந்த நிலை.
இன்று இன்னும் மோசமான ஒரு ஐடியாவை GDS Committee - யிடம் வழங்கி உள்ளார், இந்த மகாதேவய்யா. 50 வயதுக்கு மேற்பட்ட GDS ஊழியர்களால் HAND HELD DEVICEஐ ஆபரேட் பண்ண முடியாது எனவே HAND SHAKE SCHEME கொண்டுவந்து வாலண்டரி ரெடைர்மென்ட் கொடுக்க கூறியுள்ளார்.இது முறையா தோழர்களே. இது GDS ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் செயல் அல்லவா.இதை காரணம் காட்டி எப்படியாவது வேலையை விட்டு போக சொல்ல மாட்டார்களா?இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.இதுதான் GDS ஊழியர்களுக்காக உழைக்கும் லட்சணமா?
கம்ப்யூட்டரில் 50 வயதுக்கு மேலே எந்த துறையிலும் யாருமே வேலை செய்யலையா? தனியார் வங்கிகளில் உள்ள ஊழியர்கள் இதனை தற்போது ஆபரேட் செய்கிறார்களே அது எப்படி? மொபைல் போனில் பேச தெரிந்த எல்லோருமே இதனை ஆபரேட் பண்ண முடியும்.தயவுசெய்து இந்த மாதிரி செய்யாதீர்கள் தோழரே.
தோழர் மகாதேவய்யாவின் ஒரு பக்கத்தை பாருங்கள் தோழர்களே

No comments:
Post a Comment