THANKS TO NFPE P4 C/S KANNAN SIR.
தமிழ் மாநில அஞ்சல் நான்கு மாநில செயலாளர் தோழர், கண்ணன் அவர்களின் துரிதமான முயற்சியால் சுமார் 10 ஆண்டுகாலம் நிலுவையில் இருந்த குமாரி.பிரியா அவர்களின்( D/O லேட் குமார், போஸ்ட்மேன் கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையம்) வாரிசு பணி நியமனம் கிடைத்துள்ளது. மாற்று சங்கத்தை சார்ந்த போஸ்ட்மேன் ஊழியர் என்றபோதிலும், நாம் அனைவரும்அஞ்சல் ஊழியர்கள் என்ற உணர்வோடு இதனை பெற்றுத்தந்த தோழர்,கண்ணன் அவர்களை இதயப்பூர்வமாக வாழ்த்துகிறோம். கனிவோடு பரிசீலனை செய்த நமது அஞ்சல் அதிகாரிகளையும் வாழ்த்துகிறோம்
NFPE P4 - KUMBAKONAM
ஆர்டர் காப்பி கீழே படிக்கவும்.

No comments:
Post a Comment