சென்னை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ பணியிடங்களுக்கு டிசம்பர் மாதம் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு கட்டணத்தை டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரையில் செலுத்தலாம். 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment