நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் P4 தோழியர் வளர்மதி அவர்களின் தாயார் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்,அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அஞ்சல் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment