GDS TO POSTMAN EXAM RESULT - வாழ்த்துக்கள்.
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
GDS TO POSTMAN EXAM RESULT 13-01-14 வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பாக
Mr. B.THAMBIRAJ,GDS BPM, THIRUNARAIYUR B.O , NATCHIAR KOIL S.O,
Mr.P.K SENTHIL, GDSMD/MC, MELAPALAIYUR B.O, KODAVASAL S.O
வெற்றிபெற்றுள்ளார்கள்.இருவருக்கும் எங்கள் NFPEP3,P4,GDS-KMBDVN-ன்
நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
No comments:
Post a Comment