நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர். பிரபாகர் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்,அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அஞ்சல் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment