Tuesday, July 30, 2019

GDS to PA exam surplus order reg......

தோழர்களே! GDS to PA  தேர்வில் 2013,2014 தேர்வில் பலர் தேர்ச்சி பெற்றிருந்தும் அவர்களை வேறு டிவிசனில் கூட அப்பாயிண்மென்ட் போடாமல் வைத்து் இருந்தனர். 3 ஆண்டுகளாக நமது GDS தோழர், தோழியர்கள் தனியாக போராடினர்.  Nfpe p3 -யோ கடைசி வரை கிடையாது என்று ஏமாற்றி வந்தது. Fnpo சரவணன் sir  பல முறை டைரக்ரேட்டில் பேசியும், எழுதியும் வந்தார். ஆனால், முன்பே வந்த ஆர்டரை மறைத்து  சர்ப்ளஸ் ஆக இருந்த ஊழியர்களை கேஸ் போட சொல்லி 4 நாட்களுக்கு முன் (26-7-19 அன்று) திடீர் அக்கறை உள்ளவர்கள் கேட்டு வந்தனர். ஆனால் 3 ஆண்டுகளாக காத்திருந்த நமது GDS தோழர்கள் மறுத்து ஆர்டர் வரப்போகுது என்று பதிலளித்தனர். இந்த முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக  GDS தோழர்களுக்காக  போராடிய Fnpo P3 சரவணன் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். Tks a lot sir🤝🙏 இதில் வழக்கம் போல ஆர்டர் வந்ததை அறிந்து கொண்டு தாங்கள் போய் பேசி வாங்கி வந்தது போல் வழக்கம் போல் சிலர் கதை விட ஆரம்பித்துள்ளனர். இவர்களை அடையாளம் கொள்ளுங்கள் தோழர்களே!

Clarification on surplus qualified candidate :: Examination for appointment as PA / SA



No comments:

Post a Comment