Friday, July 19, 2019

அன்பார்ந்த GDS தோழர்களே! 

இந்த வலைதளத்தில் எனது அன்புக்குரிய GDS  தோழர்கள் இலாகா தேர்வில் குறிப்பாக PA தேர்வில் வெற்றிபெற உள்ள தடைகளை நீக்கி GDS முன்னேற்றத்திற்கு யார் யாரெல்லாம் தற்போது உதவி வருகிறார்களோ அவைகளை குறிப்பிடுவது GDS தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் போது  தெரிந்தே வேடிக்கை பார்க்கும் NFPE,P3-ன் தற்போதைய தலைமைக்கு உறுத்துவதால் இந்த வலைத்தளத்தில் இருந்துNFPE என்ற வார்த்தை நீக்கிவிட்டு  பொதுவாக GDS கும்பகோணம் என்பது தொடரும்.GDS-க்காக நடிக்காமல் என்றும் GDS முன்னேற்றத்தில் அனைத்து சங்க பதிவுகளும் இதில் இடம்பெறும். வேண்டுமென்றால் FNPO_உடன் JCAஅமைக்கும் போலி வேடதாரிகள் பின்பு FNPO செய்திகளை போட வேண்டாம் என்பதில் இருந்து விலகி GDS-க்கு Awareness பதிவுகள்தொடர்ந்து இடம்பெறும்.

4 comments:

  1. ஆமாம்.. ஏற்கனவே MTS/POSTMAN ஆக தேர்வு பெற்றவர்களுக்கு இந்த GDS to PA வாய்ப்பு கொடுக்க NFPE group C ஆனது வேண்டுவது சரியானது இல்லை. ஏற்கனவே முதல் மதிப்பெண்கள் பெற்று வேலையில் சேர்ந்த அவர்கள் இந்த தேர்வு எழுதினால் அவர்களுக்கே வெற்றி பெற வாய்ப்பு அதிகம், இதனால் Gds கான வாய்ப்புகள் குறைகிறது.

    ReplyDelete
  2. Next gds to PA exam.epa varum

    ReplyDelete