2017,2018 ஆண்டுகளில் GDS Strike period- ஐ காரணம் காட்டி GDS to PA exam எழுத hall ticket தர மறுத்தனர். அப்போதே முன் தேதியிட்டு அமுல்படுத்தக்கூடாது என்று டைரக்ரேட் கூறியுள்ளதை நிர்வாகத்திற்கு தெரிவித்தேன். நாங்கள் மாதாந்திர பேட்டியில் இதையும் ஒரு சப்ஜெக்ட்டாக கொடுத்திருந்தோம்.ஆனால்,சம்பந்தப்பட்ட தொழிற்சங்கமோ அப்போது அமைதியாக இருந்துவிட்டது. இடைவிடாத வேண்டுகோள் மேலிடத்திற்கு வேறு பலர் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது டைரக்ரேட் தற்போது அதை உறுதிப்படுத்தி இனிமேல் ஸ்டிரைக் செய்தால் தான் அதனை கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துவிட்டது.இதற்கு முயற்சி செய்த NFPE, FNPO, Aigds நண்பர்களுக்கு நன்றி!🙏
No comments:
Post a Comment