Directorate order for GDS Annual incremenet reg...
Gds ஊழியர்கள் MTS,Postman இடங்களில் தற்காலிகமாக வேலை பார்த்தாலும் அந்த நாட்களை அவர்களது வருடாந்திர ஊதிய உயர்வின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், எந்த நாளில் ஊதிய உயர்வு வருகிறதோ அப்போது விடுமுறையில் இருக்ககூடாது. மேலும் மீண்டும் அவர்கள் GDS பணிக்கு திரும்ப வந்த பின்பு உயர்த்தப்பட்ட ஆண்டு ஊதிய உயர்வு தரப்படும். இது ஏற்கனவே உள்ள நடைமுறைதான்!
No comments:
Post a Comment