Tuesday, September 4, 2018



நீண்ட காலமாக நிறுத்தி வைத்திருந்த  Rule-38_டிரான்ஸ்பர் விரைவில் வர உள்ளது.ஏராளமான பெண் ஊழியர்கள் குறிப்பாக postwoman தோழியர்கள், மிகுந்த உடல்,மன பிரச்சினைகள் நடுவே துயரத்தோடு பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு கூடிய சீக்கிரமே இடமாற்றம் கிடைத்துவிடும். அது தொடர்பான கடித விபரம் கீழே பாருங்கள்..


No comments:

Post a Comment