Tuesday, September 25, 2018

*வீர வாழ்த்துக்கள்!!!* 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

NFPE மற்றும் GDS அனைத்திந்திய சங்கங்களின் அறைகூவலின் அடிப்படையில் இன்று( 25.9.2018) தமிழகத்தில்  உண்ணாவிரதப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

இப்போராட்டத்தை மிக வெற்றிகரமாக நடத்திய அனைத்து கோட்ட/கிளைச் சங்கங்களுக்கும் வீர வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் NFPE தமிழ் மாநில இணைப்புக்குழு உரித்தாக்குகிறது்

இரண்டாம் கட்ட இயக்கமாக *4.10.2018 அன்று காலை 10 மணியளவில் Chief PMG அலுவலகம் முன்பு  உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்தை சக்திமிக்கதாய் நடத்திட அனைத்து தோழர்களும் அலைகடலென திரளுமாறு NFPE COC கேட்டுக் கொள்கிறது.

 *R.B. சுரேஷ்,*
கன்வீனர்,
NFPE மாநில இணைப்புக் குழு,
தமிழ்நாடு.








No comments:

Post a Comment