Tamilnadu NFPE COC served strike notice to The CPMG TN Chennai today (07.5.2018) ...
Supported to AIPEU GDS INDEFINITE STRIKE from 22.5.2018..
GDS சம்பள கமிட்டி யை உடனே அமுல்படுத்த வேண்டும். உறுப்பினர் சரிபார்த்து, நிறுத்தி வைத்துள்ள தொழிற்சங்க அங்கீகாரத்தை உடனே வழங்கிட வேண்டும் என்ற 2 கோரிக்கை களை வலியுறுத்தி வருகின்ற 22-5-18 முதல் AIPEU-GDS காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து P3, P4, R3, R4, Sbco, உள்ளடக்கிய தமிழ்நாடு சர்க்கிள் NFPE COC, 22-5-18 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment