Tuesday, May 22, 2018

22-5-18 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய NFPE -COC (P3 ,P4 ,GDS,RMS ) அறிவித்தது.

அ ,கும்பகோணம் HPO வாசலில் AIPEU GDS, AIGDSU, NUGDS,  NFPE P3, P4, தோழர்  , தோழியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சிகள்.

 வருகின்ற நாட்களிலும்  SPM, PA, POSTMAN, MTS,  GDS BPM, EDDA, PACKER  ஊழியர்களும் தவறாது பங்கு கொள்ள வேண்டியது நமது கடமை. போராடுவோம். வெற்றி பெறுவோம்.















1 comment:

  1. போராடுவோம் | போராடுவோம்
    வெற்றி பெருவோம்

    ReplyDelete