உச்ச நீதி மன்றத்தின் உன்னத தீர்ப்பு . நெல்லை கோட்ட செயலரின் செய்தி......
நமது வழக்கறிஞர் திரு .R .மலைச்சாமி MSC BL அவர்கள் தந்திருக்கும் வெற்றி செய்தி
2002 2003 ஆண்டிற்க்கான காலிப்பணியிடங்களில் 2004 க்கு பிறகு தேர்ச்சி பெற்றிருந்தாலும் எந்த ஆண்டிற்க்கான பணிஇடங்களோ அதன் அடிப்படையில் தான் பணிநியமனமாக கருத்தில்கொண்டு 2002 , 2003 ஆண்டிற்கான காலியிடங்களில் நிரப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் தான் பொருந்தும் என்று 25.04.2018 அன்று உச்ச நீதி மன்றம் உன்னத தீர்ப்பை வழங்கியுள்ளது .இந்த வழக்குகளுக்கு எதிராக நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்து SLP களையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது .தீர்ப்பின் நகல் வந்தவுடன் வழக்கு தொடுத்த அனைத்து ஊழியர்களும் அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த படுகிறார்கள் .நமது கோட்டத்தில் 8 தோழர்கள் இந்த வழக்கில் உள்ளார்கள் .அனைவருக்கும் வெற்றி வாழ்த்துக்கள் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா நெல்லை

No comments:
Post a Comment