Sunday, May 20, 2018

GDS ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழ் நாடு NFPE  COC ,நமது CPMG அவர்களிடம் வேலை நிறுத்த கடிதம் வழங்கி களம்  காணுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

GDS ஊழியர்களுக்கு 1.1.2016 முதல்  கமலேஷ் சந்திரா  ஊதிய கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக கொடுக்க வேண்டியும், நிறுத்தி வைத்துள்ள   தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே அமுல்படுத்த வேண்டியும், வருகின்ற 22-5-18 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய NFPE -COC (P3 ,P4 ,GDS,RMS ) அறிவித்துள்ளது.

 அனைத்து  SPM, PA, POSTMAN, MTS,  GDS BPM, EDDA, PACKER  ஊழியர்களும் தவறாது பங்கு கொள்ள வேண்டியது நமது கடமை. போராடுவோம். வெற்றி பெறுவோம்.

AIPEU-GDS :: Indefinite strike from 22nd May 2018



No comments:

Post a Comment