NFPE P3, P4, GDS மாநில தலைமை கவனிக்குமா ?
அஞ்சல் அலுவலகத்தில் இருந்து SPEED POST, REGISTER POST, PARCEL உள்ளிட்ட தபால்களை கொண்டு சென்று முகவரியாளர்களிடம் பட்டுவாடா செய்யவும் , வாடிக்கையாளர்களிடம் இவைகளை பெற்று புக் செய்யவும் ஏஜென்ட்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று சென்னையில் உள்ள தலைமை தபால் அஞ்சல் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருந்தனர்.( நவ.18:-தினகரன் நாளிதழ்.)
ஆனால், இது தமிழ்நாடு முழுக்க கேட்டுள்ளதாக ஒரு பொய்யான செய்தியினை சிலர் தெரிவித்துள்ளனர். இது போன்ற அறிவிப்பினை 23-11-17 வரையிலும் 3 கோட்டங்களில் மட்டுமே வெளியிட்டுள்ளனர் . இது முழுக்க முழுக்க POSTMAN, EDDA வேலைப்பளுவினை பாதிக்ககூடிய ஒரு முக்கியமான பிரச்னை. பத்தோடு பதினொன்று அல்ல .
SPEED POST, REGISTER POST, PARCEL உள்ளிட்ட தபால்களை டெலிவரியிலிருந்து எடுத்துவிட்டால் WORKLOAD பாதிக்கப்படாதா?
இதை காரணம் காட்டி BEAT COMBINE OR ABOLISHED செய்யமாட்டார்களா ?
இவையில்லாமல் புள்ளிகணக்கீடு எடுத்தால் EDDA சம்பளம் உயர்ந்து விடுமா ?
GDS BPM-ஐ COMBINE DUTY பார்க்க சொல்லமாட்டார்களா ?
POSTMAN, EDDA-க்கு பணி பாதுகாப்பு இருக்குமா ?
IPPB வந்தால் இப்போது பணியாற்றும் அனைவருமே ( LSG PA, HSG-II, HSG-I உட்பட ) கமிஷனுக்கு வேலை செய்யும் ஏஜெண்டுகளாக பணி மாற்றம் செய்யப்பட போகிறார்களா ?
வருகிற 29-11-17, 30-11-17 இரு தினங்களில் கோட்டங்களில் உடனடி தொடர் உண்ணாவிரதமா ?
அல்லது எல்லாம் முடிந்தபின் இரங்கல் கூட்டமா ?
ஊழியர்களின் நலன் சார்ந்த இது போன்ற விசயங்களில் கவனம் கொள்ளுமாறு அனைவரும் கேட்கின்றனர்.

No comments:
Post a Comment