கண்ணீர் அஞ்சலி !!
அன்பார்ந்த தோழர்களே !
நமது AIPEU-GDS NFPE சங்கம் 2012-ல் முதன் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டபோது 300 தோழர்களை உடனே சேர்த்து ,முன்னின்று உழைத்த பட்டுக்கோட்டை முன்னாள் கோட்ட செயலர் தோழர் , பால் பாண்டி அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன் . அன்னாரது ஆன்மா இறைவனில் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தார்க்கு நல்ல ஆறுதலை இறைவன் தர வேண்டுகிறேன் .

Thank you sir, to provide me Maharashtra Post Office Recruitment 2018 information. i am looking to apply online for Maharashtra Post Office vacancies for 10th pass candidates.
ReplyDeletehow to make an envelope for any size card
ReplyDelete