Ongoing online selection process for all categories of Gramin Dak Sevaks : India Post Latest Order...
ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்துவிட்டு இண்டர்நெட்சரியாக கிடைக்காத காரணத்தால் APPLICATION FORM SUBMIT செய்யாமல் விட்டுவிட்டவர்களுக்கு மீண்டும்ஒருவாய்ப்பினை இந்தியாபோஸ்ட் வழங்கியுள்ளது. தமிழ்நாடு சர்க்கிளில் வருகிற 14-08-17 முதல் 19-08-17 வரை ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்தவர்கள் மட்டுமே அப்ளை செய்யமுடியும். உங்கள் மொபைல் நம்பருக்கு SMS வரும் பார்த்து உடனே, APPLICATION FORM SUBMIT செய்யுங்கள்
No comments:
Post a Comment