ALL INDIA POSTAL EMPLOYEES UNION- GDS சங்கத்தில் சேருங்கள்
தோழர்களே !
GDS BPM-க்கு B.O கையாள்வதற்கு தரப்படும் 14 பாயிண்ட் என்பது 42 பாயிண்ட் ஆக மாற்றி வழங்கும்படி புள்ளி விபரங்களோடு டைரக்ரெட்டில் கேட்டிருந்தோம் (PF/GDS/2013-14 dated on 18-12-2013).
டைரக்டரேட் ஆர்டரில் மிக தெளிவாக கூறியுள்ளார்கள், W.r.t no 5-1/2007-WS-1 dated 15.10.2012—protection
of TRCA of GDSBPM “ ஒருவருடம்
சம்பளம் குறையாது, மீண்டும் புள்ளி விபரம் எடுக்கும் போதும் குறையும்பட்சத்தில்
எந்த TRCA சம்பள விகிதத்தில் வருகிறாரோ அந்த TRCA சம்பளத்தில் அப்போது வாங்கிய சம்பளத்திற்கு இணையான MINIMUM, MAXIMUM
TRCA சம்பள விகிதத்தில் தான் பிக்ஸ் செய்ய சொல்லி உள்ளார்கள்.
இதனை நாங்கள் PMG அவர்களிடம்
நேரில் விளக்கி பேசினோம். மற்றவர்கள் போல் நாங்களும் கடிதம் எழுதிவிட்டோம், அதுவாக வரும்மென்று இலவு காத்த கிளியாக இருந்து வருவது NFPE GDS அல்ல. GDS ஊழியர்களுக்காக என்றுமே போராடுவது NFPE GDS தான். சிந்தித்து பார்த்து ALL INDIA POSTAL EMPLOYEES UNION- GDS சங்கத்தில் சேருங்கள்
தோழர்களே.
கோரிக்கைகளை முன்வைத்து!!
ஆர்ப்பாட்டம் செய்வது NFPE !!!!!!
தர்ணா நடத்துவது NFPE !!!!!!
பேரணி நடத்துவது NFPE !!!!!!
முற்றுகை போராட்டம் நடத்துவது NFPE !!!!!!
டெல்லியில்போராடுவது NFPE!!!!
JCA அமைத்து போராடுவது NFPE !!!!!
NJCA அமைத்து போராடுவது NFPE !!!!!!
ஊழியர் விரோத அரசை கண்டித்து போராடுவது NFPE !!!!!
ஊழியர்களுக்காக என்றுமே போராடுவது NFPE !!!!!!
வேலைநிறுத்தத்தின் மூலம் வெற்றிகள் பலகண்டது NFPE !!!!!!
ஒன்றுபடுவோம், வெற்றிபெறுவோம் தோழர்களே !!!!!!
NFPE தனது உறுப்பு சங்கமாம் ALL INDIA POSTAL EMPLOYEES
UNION- GDS சங்கத்திற்கு அதாவது மிக அதிக ஊழியர்களை கொண்ட சங்கமாக
அகில இந்திய அளவில் வரவேண்டும் என்ற நோக்கோடு அதிக ஊழியர்களை சேர்த்திட உதவிடுமாறு
மூத்த முன்னணி தோழர்களை மாநில சங்கம்
கேட்டுக்கொள்கிறது.
“ JOIN NFPE , FOLLOWS NFPE”
No comments:
Post a Comment