GDS Committee -ல் GDS ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும்,தோழர் மகாதேவய்யா.
தோழர்களே ! இந்த மகாதேவய்யா மோசமான ஒரு ஐடியாவை GDS Committee - யிடம் வழங்கி உள்ளார். அது என்ன
தெரியுமா?,. “ 50
வயதுக்கு மேற்பட்ட GDS ஊழியர்களால் HAND HELD DEVICEஐ ஆபரேட் பண்ண முடியாது. எனவே HAND SHAKE SCHEME கொண்டுவந்து வாலண்டரி ரிடைர்மென்ட் கொடுக்க கூறியுள்ளார்” . இது முறையா
தோழர்களே. இது GDS ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் செயல்
அல்லவா.இதை காரணம் காட்டி எப்படியாவது வேலையை விட்டு போக சொல்ல மாட்டார்களா? இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கொஞ்சம் பேரால் சரிவர இயக்க
முடியாது தான், நாங்கள் மறுக்கவில்லை.அதற்காக இப்படி ஒரு கோரிக்கை வைக்கலாமா? கம்ப்யூட்டரில்
50 வயதுக்கு மேலே எந்த துறையிலும் யாருமே வேலை செய்யலையா? இதுதான் GDS ஊழியர்களுக்காக உழைக்கும் லட்சணமா?
50 வயதுக்கு மேற்பட்ட GDS ஊழியர்களுக்கு HAND SHAKE SCHEME கொண்டுவந்து வாலண்டரி ரிடைர்மென்ட் கொடுக்க கூறிவிட்டு, 50 வயதுக்கு மேற்பட்ட GDS ஊழியர்களை சங்கத்திலே சேர சொல்லி கேட்பது எப்படி? இப்ப கையெழுத்து வாங்கிவிட்டு அப்புறம் கைவிரித்து விடலாம் என்ற திட்டமா?. NFPE, சங்கமானது GDS ஊழியர்களின் வேலை பாதுகாப்பினை அனைத்து சங்கங்களுடன் இணைந்து JCA, NJCA அமைத்து போராடி காத்து நிற்கும், தோழர்களே! அதன்பொருட்டு NFPE -ன் உறுப்பு சங்கமாம் ALL INDIA POSTAL EMPLOYEES UNION- GDS சங்கத்தில் சேருங்கள் தோழர்களே. ஒன்றுபடுவோம், தோழர்களே! வெற்றி பெறுவோம் தோழர்களே .
“ JOIN NFPE , FOLLOWS NFPE”
தோழர்
மகாதேவய்யாவின் ஒரு பக்கத்தை பாருங்கள் தோழர்களே
No comments:
Post a Comment