Saturday, September 17, 2016

கண்ணீர் அஞ்சலி !

    கண்ணீர்   அஞ்சலி !!


கும்பகோணம் கோட்டத்தில் வடக்கு உப கோட்ட அஞ்சலக துணை கண்காணிப்பாளராக முன்பு பணியாற்றியவரும் , தற்போது புதுக்கோட்டை டிவிசன் அஞ்சலக கண்காணிப்பாளராக இருப்பவருமான , மரியாதைக்குரிய திரு. திருஞானம் அவர்கள்  மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம்.

இவர் தனது காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் , இந்திய அஞ்சல்துறையின் மீது உள்ள பற்றினால் இடைவிடாது சின்சியராக வேலை பார்த்தவர். எளிமையாக இருந்து அனைவரையும் மரியாதையுடன் அழைக்கும் பண்பாளர்.குழந்தை மனம் கொண்டவர்.   அஞ்சல்துறை ஒரு சிறந்த அதிகாரியை இழந்துவிட்டது, அவரது இழப்பால் வாடும், அவரது குடும்பத்தினருக்கு இறைவன் நல்ல வலிமையை தர பிரார்த்திக்கிறோம்

No comments:

Post a Comment