போனஸ் தொடர்பாக அகில இந்திய சங்கமும், நமது தமிழ் மாநில சங்கமும் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. நமக்கு ஏற்கனவே 3500 போனஸ் கொடுக்கப்பட்டுள்ளதை டைரக்டரேட்டில் விளக்கி கூறியுள்ளதால் சிறிது தாமதம் ஆனாலும் நிச்சயம் கிடைக்கும்.நேற்றைய தினம்கூட சென்னையில் நமது தலைவர்கள் K.V.S அவர்கள், கிருஷ்ணன் அவர்கள், பராசர் அவர்கள், J.R அவர்களை நமது NFPE GDS மாநில செயலர் தோழர் தனராஜ் அவர்கள் மீண்டும் சந்தித்து வலியுறுத்தி வந்தார்கள். விரைவில் FINANCE MINISTRY-ல் நமக்கு சாதகமாக ஆர்டர் வர எல்லாவித முயற்சிகளையும் எடுப்பதாக தலைவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.
மேலும் GDS TO P.A தேர்வு முறையில் உள்ள பாதகங்கள், களையப்பட்டு இனி வருகின்ற தேர்வுகளில் POSTMAN TO P.A பாடத்திட்டத்தில் தேர்வு முறை கொண்டுவர நமது NFPE P3 அகிலஇந்திய தலைவரும், மாநிலசெயலருமான தோழர் J.R அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment